29.5 C
Chennai
Sunday, May 11, 2025
625.0.560.370.180.700.770.8 3 e1597372316404
Other News

இதோ எளிய நிவாரணம்! பருக்களை விரட்டியடிக்க இந்த ஒரு இயற்கை பொருள் போதும்!

கேரட் உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதோடு, சருமத்திலும் பல மாயங்களைப் புரியக்கூடியது.

இயற்கை பெருட்களான கேரட்டைக் கொண்டு மாஸ்க் போடும் போது, சருமம் நன்கு சுவாசித்து ஆரோக்கியமாகவும் அழகாகவும் காட்சியளிக்கும்.

குறிப்பாக முகப்பரு, கரும்புள்ளிகளை அதிகம் கொண்டவர்கள், அதனைப் போக்க வீட்டில் உள்ள கேரட் வைத்தே போக்கி, முக அழகை மேம்படுத்தலாம்.

முகப்பரு நீங்க..
தேவையான பொருட்கள்
கேரட் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் கேரட்டை துண்டுகளாக்கி, 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின் வேக வைத்த கேரட்டை நன்கு மசித்து, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதனை முகத்தில் தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை போட்டால், பருக்களை உண்டாக்கும் கிருமிகள் அழிந்து, சீக்கிரம் பருக்கள் காணாமல் போகும்.625.0.560.370.180.700.770.8 3 e1597372316404

Related posts

கேரளாவின் பெரும் கோடீஸ்வரர்… தினசரி வருவாய் ரூ.180 கோடி

nathan

Selena Gomez’s Pilates Trainer Reveals 3 Booty-Perfecting Workouts

nathan

OpenAI நிறுவனத்தை விலை பேசிய எலான் மஸ்க்..

nathan

மௌனராகம் சீரியல் ரவீனாவின் தாறுமாறான புகைப்படங்கள்

nathan

நடிகர் முனீஷ்காந்த் திருமண புகைப்படங்கள்

nathan

பிக் பாஸிலிருந்து அதிரடியாக வெளியேறிய பெண் போட்டியாளர்…

nathan

இதுவரை இல்லாத உ ச்ச கட்ட க வ ர்ச்சியில்! ரசிகர்களுக்கு விருந்து வைத்த ஷாலு ஷம்மு வீடியோ..

nathan

அஜித் மகளா இது… அச்சு அசல் ஷாலினியை ஜெராக்ஸ் காப்பி எடுத்ததுபோல்

nathan

BIGG BOSS-ல் இருந்து வந்த பூர்ணிமாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு

nathan