26.2 C
Chennai
Friday, Dec 13, 2024
viswasam 7
அழகு குறிப்புகள்

அடேங்கப்பா! தல அஜித்தை துரத்தி துரத்தி காதலித்த ஹீரோயின்களின் லிஸ்ட் இதோ!!

சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வரும் தல அஜித் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தற்பொழுது காண்போம். அந்த வகையில் தல அஜித்தை வெகு நடிகைகள் துரத்தி துரத்தி காதலித்து உள்ளார்கள். அது எந்த ஹீரோயினிகள் ஆகியும் ,எத்தனை நடிகைகளுக்கு அஜித் டிமிக்கி கொடுத்துள்ளார் என்றும் பார்ப்போம். அதில் முதலாவதாக,

சுவாதி- நடிகை ஸ்வாதி தல அஜித்திற்கு ஹீரோயின்னகா வான்மதி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே அஜித்திற்கும் சுவாதிக்கும் இடையே ஏதோ இருக்கிறது என்று இப்படத்திற்கு ஒர்க் செய்த டெக்னீஷியன்கள் மூலமாக ரோமர்கள் கிளப்பப்பட்டது. அந்த வகையில் பல நியூஸ் பேப்பர்களிலும், மீடியாக்களிலும் இவர்களைப் பற்றி கூறியிருந்தார்கள். ஆனால் அஜித் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகை சுவாதி தான் அஜித்தை துரத்தி துரத்தி காதலித்துள்ளார்.

ஷீலா ராஜகோபால்- காதல் கோட்டை ஆகிய திரைப்படத்தில் செகண்ட் ஹீரோயினியாக நடித்த நடிகை ஷீலா ராஜகோபால் நம்ம அஜித் மீது காதல் இருந்ததாக பல வதந்திகள் வெளிவந்தது தற்போது வரைக்கும் அதைப் பற்றி திட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அஜித்தின் எக்ஸ் லவ்வர் யாரென்று கேட்டால் ஷீலா ராஜகோபால் ஆகியு தான் நிறைய பேர் சொல்கிறார்கள். ஏனென்றால் நம் அஜித் சாரே புகழ்பெற்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா இல்லை பொய்யா என்று தெரியவில்லை. ஆனால் ஷீலா ராஜகோபால் நான் உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் என்று அஜித் கூறிய பேட்டி மட்டும் வெளியில் வந்தது.

மானு – நடிகை மானு அஜித்துடன் இணைந்து காதல் மன்னன் ஆகிய திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை யாராலும் மறந்திருக்க முடியாது ஏனென்றால் இப்படம் மாபெரும் ஹிட்டடித்தது. மானு என்ற ஹீரோயினி உடன் தல அஜித்தை சேர்த்து வைத்து பல கிசுகிசுக்கள் வெளிவந்தது. அது என்னவென்றால் மானு பின்னாடி தல அஜித் சுத்தி வருகிறார் என்றும், ஷூட்டிங் பாட்டில் அங்குள்ள நெட்டிசன்களும் அவனுடையகளுக்கு இடையில் ஏதோ இருக்கிறது என்றும் கூறினார்கள். மானு தல அஜித்திற்கு ப்ரொபோஸ் செய்ததாகவும் பல விஷயங்கள் வெளிவந்தது. நடிகை மானு தான் அஜீத்தை சுத்தி சுத்தி வந்தாராம் தல அஜித் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.

தேவயானி- காதல் கோட்டை திரைப்படத்தில் தேவயானி அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார். நம் அஜித் சாரை கரெக்ட் பண்ணுவதற்காக பல விஷயங்கள் தேவயானி செய்தார் என்றும் வெளிவந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த தேவையானி இல்லவே இல்லை நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள் தான் என்று கூறியிருந்தார்.

உண்மையாகவே இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே நடிகை தேவயாணி இன்னொரு ரிலேஷன்ஷிப் இருந்துள்ளார். அப்போது தேவயானி யாருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் என்றால் டைரக்டர் ராஜகுமாரன் தான். ராஜகுமாரனை விரும்பி தான் திருமணம் செய்துள்ளார் தேவயானி. இவர்கள் ஓடிப்போய் தான் திருமணம் செய்துள்ளார்கள் இதற்கு முழு சப்போர்ட்டாக இருந்தது நம் தல அஜித் தான்.

மீனா- மீனாவும் அஜித்தும் காதலிக்கிறார்கள் என்று பல விஷயங்கள் வெளிவந்தது இதனை முற்றிலும் அஜித் மறுத்துவிட்டார். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று மீனாவே சில பேட்டியில் கூறியுள்ளார். தல அஜித் என்றால் நல்ல மனிதர், உயர்ந்த மனிதர் என்றும் பேட்டிகளில் மீனா கூறியுள்ளார்.

இந்தவாறு பல பிரச்சனைகளில் தல அஜித் இருந்தாலும் மனைவி ஷாலினி தான் நினைத்துள்ளார். தற்போது வரையும் தல அஜித் ஷாலினிவுடன் தான் வாழ்ந்துவருகிறார். அதுமட்டுமல்லாமல் ஒரு பேட்டியில் உண்மையிலேயே மனசார நான் ஷாலியை மட்டும் தான் லவ் பண்றேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Related posts

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும்…..

sangika

இரண்டு ஆண்டுகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் யார்?

nathan

பாதங்கள் சுத்த‍மாக இருந்தால்தானே ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்!…

sangika

சூப்பரான இரும்புச்சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி?

nathan

முகத்தில் தழும்புகளா?

nathan

பியூட்டி – நைட் க்ரீம்

nathan

சூட்டை கிளப்பி விடும் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை!

nathan

தெரிஞ்சிக்கங்க…உடல் எடையை அதிகரிக்கும்போது செய்யும் தவறுகள்

nathan

2023 பெண்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?

nathan