29.5 C
Chennai
Wednesday, May 22, 2024
625.500.560.350.160.300.053.800.90 23
மருத்துவ குறிப்பு

எப்போதும் இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கனுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம்.

ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

அதுமட்டுமின்றி நமது இரத்தம் நச்சுக்களின்றி சுத்தமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் உடலின் அனைத்து உறுப்புக்களுக்கும் செல்லும் இரத்தம் நச்சுத்தன்மையற்றதாக இருந்தால் தான், அந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட முடியும்.

அந்தவைகயில் ஒருவரது இரத்தத்தை எப்படி இயற்கை முறையில் எப்படி சுத்திகரிக்கலாம் என இங்கு பார்ப்போம்.

 

  • செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்தத்தை சுத்திகரிக்கவும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள்.

 

  • ஒரு டம்ளரில், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, டனடியாக குடிக்க வேண்டும். ஏனெனில் அது இரத்தத்தை சுத்திகரிக்கின்றன.

 

  • பீட்ரூட் இரத்தத்தை சுத்திகரிக்கும் நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. அதோடு கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்க, ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் வீக்கத்தை பீட்ரூட் குறைக்கும்.

 

  • வெல்லம் ஹீமோகுளோபின் அளவை மீட்டெடுக்கிறது மற்றும் செரிமானத்திற்கும் நல்லது. இது உடலில் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.

 

  • துளசியின் முழு பலனையும் பெற, தினமும் துளசி டீ அல்லது 7-8 துளசி இலைகளை சாப்பிடுங்கள். ஏனெனில் இது இரத்தம், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் என ஒட்டுமொத்த உடலையும் சுத்திகரிக்கும் ஆற்றல் உள்ளது.

 

  • மஞ்சளை இரவு தூங்கும் முன் பாலுடன் சேர்த்து குடிக்கலாம் அல்லது அன்றாட உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் இது இரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவி புரியும்.

Related posts

உங்கள் துணைவி எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ள இதை படியுங்கள்!

nathan

கர்ப்பமடைவதை தடுக்கும் கர்ப்பப்பை திசுக்கள்

nathan

வாயுத் தொல்லையால் அழும் குழந்தைக்கு இயற்கை வைத்தியங்கள்!!

nathan

பெண்களுக்கு ஏற்படும் ‘வாட்ஸ் ஆப்’ சிக்கல் – தவிர்ப்பது எப்படி?

nathan

அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

nathan

கடலை எண்ணெய்யில் அடங்கியுள்ள சத்துக்கள் என்னென்ன?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! மாரடைப்புக்கான இயல்பில்லாத சில அறிகுறிகள்!!!

nathan

அஜீரண கோளாறை போக்கும் தீபாவளி லேகியம்

nathan

உங்களுக்கு தெரியுமா கடுகை வெச்சே கர்ப்பத்தை கண்டுபிடிச்சிடலாம்?

nathan