27.9 C
Chennai
Wednesday, Jul 24, 2024
Image 13
Other News

நீங்களே பாருங்க.! வயதுக்குமீறிய ஆடையில் மோசமான போஸ்.! கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நாயகியாககளில் இருவராகவும் நடிகர் பிரபுவுடன் இணைந்து அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் ஆகிய பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் நடிகை கஸ்தூரி

பல மொழிகளில் நடித்து வரும் கஸ்தூரி தமிழில் மிகவும் சிறந்த படங்களை நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நாயகியாகயாக இருந்துு வருகிறார்.

தமிழில் முன்னணி பிரபல நடிகர்களுடன் நடித்துள்ள கஸ்தூரி உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த இந்தியன் படத்தில் நடித்தும், நடிகர் சத்யராஜ் உடன் மிகப்பெரிய வெற்றிப்திரைபடமான அமைதிப்படை படத்தில் ஒரு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார்.

சமீப காலமாக வலைதளங்களில் துருதுருவென இருக்கும் இவர் அந்தவப்போது தன்னுடைய படுமோசமான போட்டோவை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அவ் வகையில், தற்போது மிகவும் படுமோசமான முக பாவனையுடன் ஸ்லீவ் லெஸ் உடையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

 

New pics roll out :. Red hot pics red-y for viewing 🙂 #Sundayspecial #redletterday #seeingred #actress

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri) on

Related posts

வருங்கால மனைவி பற்றி பிரபல நடிகரிடம் ஓபனாக பேசிய சிம்பு..!

nathan

ராம் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்குதா?

nathan

பரபரப்பாக நடந்த திருமணம் : காரில் காதலிக்கு தாலி கட்டிய காதலன்!!

nathan

அத்தைக்கும் மருமகனுக்கும் ஏற்பட்ட கள்ளக்காதல் இஷ்டத்துக்கு உல்லாசம் …போலீசார் தேடி வருகின்றனர்

nathan

உங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா…?

nathan

சொல்லியும் கேட்காத அக்கா : ஆத்திரத்தில் தம்பி செய்த செயல்!!

nathan

16 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய பெண் போட்டியாளர்!

nathan

STYLE Jennifer Lopez and Alex Rodriguez Continue to Be #CoupleStyleGoals

nathan

இதுவரை இல்லாத கவர்ச்சியில் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..!

nathan