29.5 C
Chennai
Sunday, May 11, 2025
Image 9
Other News

வெளியான தகவல்- தமிழ் பிக்பாஸ் 4வது சீசனில் பிரபல காமெடி நடிகர்

பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளிலும் விரும்மப்பட்டு பாா்க்கும் நிகழ்ச்சி. இந்நிலையில் ஹிந்தியில் 14வது சீசன் தொடங்க இருக்கின்றன.. தெலுங்கில் நிகழ்ச்சி ஆரம்பிக்க உள்ளது, தமிழில் இன்னும் நிகழ்ச்சி தொடங்கும் தேதி வெளியிடவில்லை.

தற்போது தமிழில் 4வது சீசனில் கலந்துகொள்ள போகும் ஒரு பிரபலம் குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது பிரபல காமெடி நடிகர் அமுதவாணன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன.

இவரை தவிர ரம்யா பாண்டியன், ஷிவானி, டிக் டாக் பிரபலம் இலக்கியா போன்றோர் பங்குபெற இருப்பதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

Related posts

திருமண நாளை கொண்டாடிய நடிகர் விஜயகாந்தின் புகைப்படங்கள்

nathan

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தச் சிறந்த வழி என்ன?

nathan

ஆண் பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன்

nathan

எதிர்பார்த்த போட்டோ வந்துடுச்சு.. கண்ணிலும் சிக்காத லியோ அன்சீன் புகைப்படம்!

nathan

உணவுடன் சேர்ந்து உரிமையாளரின் தாலியை விழுங்கிய எருமை மாடு..

nathan

தேங்காய் சாதம்

nathan

spinach in tamil -கீரை

nathan

கோவையில் பாரம்பரிய கட்டிடக் கலையிலான இகோ வீடு!

nathan

வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர்; வெளியே வராத நச்சுக்கொடி..

nathan