ffgsg
Other News

அடேங்கப்பா! பிக்பாஸ் ஷெரினா இது?? பாப் கட் செய்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்!

தென்னிந்திய சினிமாவில் தனுஷுக்கு ஹீரோயின்னகா துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் ஷெரின். இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்தார்.

இவர் உலக நாயகன் கமல்ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.இப்படியான நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள ஷெரின் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோஷட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவ் வகையில் தற்போது பாப் கட் செய்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Related posts

ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்கு பொற்காலம்?

nathan

ஜாங்கிரி மதுமிதாவை நியாபகம் இருக்கா?

nathan

நள்ளிரவில் நடிகை வனிதா மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

nathan

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்..

nathan

குளிக்கும் போது அந்த தப்பை பண்ண மாட்டேன்..!

nathan

ஆட்டிட்டு வரனே சொன்னதிற்கு பஞ்சாயத்தை கூட்டிய பூர்ணிமா

nathan

சொந்தமாக தனி விமானம் வைத்திருக்கும் பிரபலங்கள்..

nathan

இன்சுலின் செடி

nathan

2024ல் இந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை பொழியும்..!

nathan