bb0
Other News

களைகட்டும் பிக்பாஸ் 4! சூர்யாதேவியை அடுத்து எலிசபெத் ஹெலனும் போட்டியாளரா?

சென்ற பல மாதங்களாக நடிகை வனிதா, பீட்டர்பால் என்பவரைத் திருமணம் செய்ததாக கூறப்படும் விவகாரம் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்காகவே ஒரு சிலர் யூடியூப் அக்கவுண்ட் தொடங்கி அதில் சர்ச்சைக்குரிய காணொளிக்களை பதிவு செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் வனிதாவை கடுமையா தாக்கி பேசிய சூர்யா தேவி ஒரு போட்டியாளர் என்று  தகவல் கசிந்துள்ளது . அவர் வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் திடீர் திருப்பமாக வனிதாவின் எதிரி பீட்டர்பால் முதல் மனைவி எலிசபெத் ஹெலனும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவரிடம் பிக்பாஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இருப்பினும் சூர்யா தேவி, எலிசபெத் ஹெலன் ஆகிய இருவரும் போட்டியாளர்களா என்பதை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் அன்று தான் உறுதி செய்ய முடியும்.

Related posts

மனைவியின் தலையைத் துண்டாக்கி எடுத்துச் சென்ற கணவர்..

nathan

இந்த ஆண்டில் திருமணம் இந்த ராசியினருக்கு தான்…

nathan

தல பொங்கலை கொண்டாடிய பிக் பாஸ் விக்ரமன்

nathan

நீச்சல் உடையில்.. பருவ மொட்டாக பிக்பாஸ் விசித்ரா..! – வைரல் போட்டோஸ்..!

nathan

நிலவின் 8 செமீ ஆழத்தில் கடுமையான குளிர்..

nathan

ஆசிட் வீச்சால் சிதைந்த முகம்…10ம் வகுப்பு தேர்வில் முதலிடம்

nathan

அப்பா சம்மதத்துடன் இஸ்லாமிய நடிகரை மணந்த சோனாக்‌ஷி சின்ஹா!

nathan

வருங்கால கணவருடன் நெருக்கமாக நடிகை கீர்த்தி சுரேஷ்..?

nathan

அடேங்கப்பா! பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு ஆடம்பரமாக நடந்த திருமணம்!

nathan