24.8 C
Chennai
Saturday, Feb 15, 2025
Tamil News SPB Charan Says about SPB Health
Other News

மிக விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்: எஸ்பிபி சரண்

புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் இவர்கள் சென்ற பல வாரங்களாக கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்ற சமீப காலமாகவே எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகமும் எஸ்பிபி அவர்களின் மகன் எஸ்பிபி சரண் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் சற்று முன் எஸ்பிபி சரண் தனது வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவ் காணொளிவில் எஸ்பிபி அவர்களின் உடல்நிலை நான்காவது நாளாக சீராக உள்ளது என்றும் இன்னும் ஒரு சில நாட்களில்  நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

#spb Health update 3/9/20 #mgmhealthcare

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

Related posts

3 நாளில் திருமணம்.. மகளை சுட்டுக் கொன்ற தந்தை.. திடுக் சம்பவம்!

nathan

குழந்தையும் கையுமாக திரியும் திவ்யா:

nathan

விடுமுறையை கொண்டாடும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி நக்ஷத்ரா

nathan

இளசுகளை கட்டி இழுக்கும் வாணி போஜன்..!

nathan

கண்கலங்கியபடி பிக்பாஸ் அனிதா கூறிய சம்பவம்! அனைத்து இடங்களிலும் ஒதுங்கி நிற்கும் தாய்…

nathan

கன்னியில் சுக்கிரனால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்

nathan

நடிகர் நாசரின் தந்தை மறைவு: இரங்கல்

nathan

உடலு-றவு கொள்ள மறுத்த மனைவி…!ஆத்திரமடைந்த கணவன்…!

nathan

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா-எல்1..

nathan