29.5 C
Chennai
Wednesday, Feb 5, 2025
Image 15
Other News

அடேங்கப்பா! பழைய தோற்றத்திற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்.. வெள்ளை அழகில் கொள்ளை போன ரசிகர்கள்

கீர்த்தி சுரேஷுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார். அதற்கு ஹிந்தி பட வாய்ப்பை நம்பி உடலை குறைத்தது தான் முக்கிய காரணம் என்கிறது கோலிவுட்.

கைவசம் தெலுங்கில் ஒரே ஒரு படம் மட்டுமே வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்(keerthi suresh). இந்நிலையில் முன்னணி இயக்குனர்களிடம் கவர்ச்சியில் களமிறங்கி ரெடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் எலும்பும் தோலுமாக இருக்கும் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்களுக்கு பெரிதும் விருப்பம் இல்லை. இதை நேரடியாகவே அவரிடம் தெரிவித்து விட்டார்களாம்.

 

தற்போது ஏர்போர்டில் சோடா பொட்டி கண்ணாடியில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.keerthy

Related posts

சல்மான்கானை கண்டுக்காமல் போன ரொனால்டோ: வைரலாகும் வீடியோ

nathan

சிம்பு தரப்பு மறுப்பு! – இலங்கை பெண்ணுடன் திருமணமா?

nathan

சின்ன வயசு சாய் பல்லவியா இது?புகைப்படங்கள்

nathan

வீட்டில் இவற்றையெல்லாம் செல்ல பிராணிகளாக வளர்க்கக் கூடாது…

nathan

மூக்கு முட்ட குடி! மருமகன், மாமியார்! மகள் கவலைக்கிடம்

nathan

இந்த 4 ராசிக்காரர்கள் தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் தேடி வருமாம்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

கண்கள் ஏன் துடிக்கின்றன..? நல்ல சகுனமா..?

nathan

நா லெஸ்பியனா..? சொன்ன ஓவியா

nathan

பயத்தில் பூர்ணிமா. வைரலாகும் ப்ரோமோ வீடியோ

nathan