32.1 C
Chennai
Sunday, May 11, 2025
625.500.560.350.160.300.053.8
Other News

அடேங்கப்பா! மூன்று கோடி பட்ஜெட்டில் உருவான வாலி படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா??

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் வாலி.

இப்படியான படத்தில் ஜோதிகா, சிம்ரன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தல அஜித் ஹீரோ வில்லனாகவும், அண்ணன் தம்பியாகவும் இரண்டு வேடத்தில் நடித்திருந்தார்.

சென்ற 1999 ஆம் ஆண்டு வெளியான இப்படம் வெறும் ரூபாய் 3 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது.இந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 17.65 கோடி வசூல் செய்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் இரண்டு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

ஓவர்சீஸ் நாடுகளில் இப்படம் ரூபாய் 2 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்தவாறாக உலகம் முழுவதும் மொத்தம் 20 கோடி வரை வசூல் செய்து மாபெரும் பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது.

இன்று வரை வாலி திரைப்படம் ஒட்டு மொத்த அஜித் ரசிகன்களின் பேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்று.

Related posts

தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த பாச மகள்

nathan

அருவி சீரியல் கதாநாயகி ஜோவிதா பிறந்தநாள் -புகைப்படங்கள்

nathan

பொங்கலை கொண்டாடிய நடிகர் சத்யராஜ்

nathan

கனடாவில் கொள்ளையிட வந்தவர்களை துவைத்தெடுத்த தமிழர்கள்!!

nathan

கில்லாடிகள் இந்த ராசிக்காரர்கள் தானாம்…!!

nathan

இசையால் குடும்பத்தைக் கவனிக்கத் தவறினேன் – இளையராஜா

nathan

விசித்ராவின் ஒரு நாள் சம்பளமே இவ்வளவா?

nathan

மிதுன ராசியில் ஆட்சி பெற்று அமரும் புதன் பெயர்ச்சி

nathan

மாணவிகளிடம் அத்துமீறல்?தேடப்படும் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்!

nathan