Other News

அடேங்கப்பா! பிரபல இளம் நடிகருக்கு எளிமையாக நடைபெற்ற திருமணம் – புகைப்படங்கள்

எப்பொழுதும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் பிரபலங்களின் திருமண நிகழ்வுகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக எளிமையாக நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களில் நடிகர் ராணவின் திருமணம் நட்பட ஏராளமான திருமணங்கள் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள வீடுகளிலேயே நடைபெற்றது.

பலரும் சமூக வலைதளங்கள் மூலமே திருமணங்களுக்கு வாழ்த்து சொல்லும் நிலையுள்ளது. அந்த வகையில் மலையாளத்தில் ‘குயின்’, ‘கும்பரிஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்த எல்தோ மேத்யூவிற்கு கடந்த சனிக்கிழமை (13/09/2020) திருமணம் நடைபெற்றது.

 

திருமணமானது அரசின் அறிவுறுத்தலின் படி கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து நடைபெற்றது. நடிகர் எல்தோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

அடேங்கப்பா! 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்ட பிரபல நடிகை.. லாக்டவுனில் நடந்த அதிஷ்டம்..

nathan

பெண்களே வீட்டில் இருந்தபடியே பொலிவான சருமத்தை நீங்கள் பெற வேண்டுமா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

கௌதம் மேனனுக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேலயே கண்ணு! கள்ளக் காதலாக உருவாகும் விண்ணைத்தாண்டி வருவாயா 2..

nathan
Live Updates COVID-19 CASES