Other News

அடேங்கப்பா! நடிகர் அஜித் பட நடிகையா இது? தற்போதைய நிலை என்ன தெரியுமா?

நடிகை பிரியங்கா திரிவேதியின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

நடிகர் அஜித் நடித்த ராஜா திரைப்படத்தில் அஜித்தின் ஜோடியாக பிரியங்கா நடித்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று கொண்டார்.

அதன் பின்னர் விக்ரம் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு காதல் சடுகுடு படத்திலும் நடித்திருந்தார். இதற்கு பின்னர் சினிமாவில் சற்று வாய்ப்பு குறையவே பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான உபேந்திராவை திருமணம் கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் கன்னடம் மற்றும் பெங்காலி படங்களில் நடித்து வந்தார். பிரியங்காவிற்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அவரின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

 

View this post on Instagram

 

Back at it. @jfit47 #fitness #staymotivated

A post shared by priyanka upendra (@priyanka_upendra) on

 

Related posts

இதை நீங்களே பாருங்க.! மில்லியன் பேரை நொடியில் மாற்றிய அழகிய குட்டி தேவதையின் செயல்!

nathan

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 54,449-ஆக உயா்வு மேலும் 2,115 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி

nathan

எதற்காக தெரியுமா? ஆம்புலன்ஸை ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா.

nathan
Live Updates COVID-19 CASES