Other News

நீங்களே பாருங்க.! கவர்ச்சியை அள்ளிக் கொட்டி வரும் நம்ம ஷிவானி செல்லம்!

ஷிவானியின் கவர்ச்சி புகைப்படங்களை பார்க்க நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போகும் நிலையில், தன்னை ட்ரோல் செய்யும் நெட்டிசன்களை பற்றியெல்லாம் கவலைப்பட நேரம் இல்லாமல் தொடர்ந்து எந்த அளவிற்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சியை அள்ளிக் கொட்டி வருகிறார் நம்ம ஷிவானி செல்லம்.

இவ்வாறு தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களையும், கவர்ச்சி அலை வீச பல்வேறு நடன வீடியோக்களையும் வெளியிட்டு இளசுகளை சூடேற்றி வரும் ஷிவானி இப்பொழுது அதே பாணியில் கவர்ச்சி ததும்ப ததும்ப ஜிகுஜிகு உடையில் செம ஹாட்டாக கூந்தலை கலரிங் செய்து கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இப்பொழுது ரசிகர்களால் ஒருபுறம் மிகவும் வர்ணிக்கப்பட்டு வைரலாகி வந்தாலும் மறுபுறம் பங்கமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.

 

 

Related posts

கொரோனா வைரசின் மூலக்கூறு கண்டுபிடிப்பு:இஸ்ரேல் விஞ்ஞானிகள் சாதனை; விரைவில் தடுப்பு மருந்து

nathan

இதை நீங்களே பாருங்க.! மேலாடையின்றி ஒரே ஒரு துணியை போர்த்தி கொண்டு போஸ் கொடுத்த பிரபல நடிகரின் மகள் !!

nathan

இதை நீங்களே பாருங்க.! – இளசுகளை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்த அமலாபால்

nathan
Live Updates COVID-19 CASES