Image 3
Other News

உத்திரபிரதேசத்தில் இளம்பெண் து ஷ்பிர யோக ம ரணம்! இணையத்தில் வைரலாகும் கடைசி வீடியோ!

உத்திரபிரதேசத்தில் 4 பேர் கொண்ட கும் பலால் பா லி யல் வ ன்கொ டு மை செய்யப்பட்டு 19 வயது பெண் சிகிச்சை பல னின்றி மருத்துவமனையில் உ யிரி ழந்த சம்பவம் நாட்டையே உ லுக்கி யுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் செப்டம்பர் 14 ஆம் தேதி நான்கு பே ரால் கொ டுமை செய்யப்பட்ட 19 வயது பட்டியலின இளம்பெண், க டு மையான உட ல்நல பாதி ப்பால் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார்.

இதையடுத்து, சிகிச்சை பல னளிக்காமல் நேற்று அந்த இளம்பெண் ம ரண மடைந்தார்.

அவரது ம ரண ம் குறித்த செய்தி பரவியதால், டெல்லி மற்றும் ஹத்ராஸிலும் அரசியல்வாதிகள், விளையாட்டு மற்றும் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் எதிர்ப்புகள் வெ டித்த ன. உ யி ரிழந்த பெண்ணுக்கு நீதி கோரி அனைவரும் குரல்கொடுத்தனர்.

 

இந்த நிலையில், நேற்று இரவு க டும் கா வ ல்துறை பாதுகாப்புடன் அந்த பெண்ணின் குடும்பத்தினர் மரு த்துவம னைக்கு அழைத்துவரப்பட்டனர்.

அதன் பின்னர் குடும்ப உறுப்பினர்கள் வருவதற்கு முன்னதாக ஹத்ராஸ்க்கு அந்த பெண்ணின் உடலை உத்தரபிரதேச காவல்துறையினர் எடுத்துச் சென்றனர்.

“இறந்த என் ச கோ தரியின் உடலை காவ ல்துறை யினர் வலு  க்கட்டாயமாக த கன த்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையிலிருந்து எனது தந்தை ஹத்ராஸை அடைந்ததும், அவரை உடனடியாக தகனத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர், ”என்று அந்தப் பெண்ணின் சகோதரர் தெரிவித்தார்.

Related posts

அம்மாடியோவ் என்ன இது? நடிகை கஜோலின் மகளா இது.. 17 வயதில் எல்லைமீறிய ஆடை..

nathan

பிரபல யூடியூபரை கரம் பிடித்த சீரியல் நடிகை – புகைப்படம்

nathan

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி, அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்

nathan

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் (30.10.2023 – 19.05.2025)

nathan

மிக அபூர்வமான நிகழ்வு, 4 ராசிகளுக்கு குபேர யோகம்

nathan

மில்லியன் டாலர் பணத்தை ஹெலிகாப்டரில் இருந்து வீசிய பிரபலம்

nathan

நடிகர் ரஜினிக்காக சாப்பிடாமல் விரதம் இருந்த நடிகை ஸ்ரீதேவி

nathan

விஜயகாந்த் சிறு வயதில் ஸ்டைலாக எப்படி இருக்கிறார் பாருங்க!

nathan

விருது விழாவுக்கு செம கிளாமராக வந்த ஸ்ருதி ஹசன்!

nathan