29.5 C
Chennai
Sunday, May 11, 2025
anika baby
Other News

இதை நீங்களே பாருங்க.! குட்டையான பாவடையில் தொ டை க வ ர் ச் சி காட்டி ரசிகர்களை ஷா க் ஆக்கிய நடிகை அனிகா..!

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்துள்ளார்.

இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. இதை அடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. அஜித்தின் 60 வது படத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அணிகா தற்போது தொடை தெரியும் அளவுக்கு குட்டையான பாவடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுல இம்புட்டு கவர்ச்சி ஆவதும்மா.! என்று கூறி வருகிறார்கள். ஆனால், அனிகாவோ. என்னை எல்லோரும் குழந்தை என்று நினைத்து கொண்டிருகிறார்கள். அந்த இமேஜை உடைத்து காட்டுவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறார்.anika

Related posts

காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்… காரணம் என்ன?

nathan

முகூர்த்த நாட்கள் 2025

nathan

அல்வாவில் மயக்க மருந்து கொடுத்து அந்த படுக்கையறை காட்சி.?

nathan

காலில் விழுந்து அழுத ஓ.பன்னீர் செல்வம்…!தாயார் மறைவு

nathan

இலங்கையில் அந்தரங்க உறுப்பை பாக்குவெட்டியால் துண்டித்த மனைவி

nathan

டெஸ்லாவின் புதிய CFO ஆக பதவியேற்கும் இந்திய வம்சாவளி நபர்

nathan

மணப்பெண் கோலத்தில் நடிகை அதிதி சங்கர்

nathan

புதிய முயற்சியில் இறங்கிய விஷ்ணு விஷால் மனைவி..

nathan

நடிகை பத்மினியின் ஒரே மகனை பாத்துருக்கீங்களா?

nathan