27.8 C
Chennai
Tuesday, Dec 10, 2024
trisha2
Other News

கசிந்த தகவல்! முன்னாள் காதலனுடன் போதையில் நெருக்கமாக நடிகை த்ரிஷா!

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. சூர்யா, ஆர்யா, சிம்பு, தனுஷ், விக்ரம், கமல், விஜய், அஜித், ரஜினி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்ட பெருமை இவருக்கு உண்டு.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஹீரோயினாக வலம் வந்தவர். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் த்ரிஷா போதைக்கு அடிமையாக வேண்டாம் என்று கூறியதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகளுக்கு போதைப் பழக்கம் இருப்பது ஒன்றும் புதிதல்ல என கோலிவுட் வட்டாரங்களில் தவறாக புரிந்து கொண்டு பேச ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் திரிஷா கூறியது, இந்த மாதிரி ஊரடங்கு சமயத்தில் டிஜிட்டல் பிளாட்பார்ம் ஒரு போதை எனவும், முடிந்தவரை அதில் சிக்கிக் கொள்ளாமல் தங்களுடைய எண்ணங்களை வேறு வேலைகளுக்கு மாற்றுமாறு கூறியுள்ளார்.

திரிஷா நடிப்பில் அடுத்தடுத்து ராங்கி, கர்ஜனை, பரமபதம், சதுரங்க வேட்டை 2 போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் சில படங்கள் OTTயில் வெளி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

சமீபத்தில் திரிஷா தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை என்ற பிரச்சனையில் சிக்கி அதிலிருந்து விடுபட வெளிநாட்டுக்கு ஓடிச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.trisha1

நிலைமை இப்படி இருக்க சமீபத்தில் இவரது முன்னாள் காதலன் பாகுபலி ராணா-வின் திருமணம் நடைபெற்ற போது அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் வாழ்த்துக்களை கூறிக்கொண்டிருக்க நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள், நண்பர்கள் மட்டும் தான் என்று சொல்லி வந்த த்ரிஷா வாயே திறக்காமல் இருந்தார்.trisha2

நண்பர் மட்டும் தான் என்றால் அவரது திருமணத்திற்கு வாழ்த்து சொல்ல வேண்டியது தானே என்று பலரும் கூறினார்கள். அப்போது, முன்னாள் காதலியை இந்நாள் தோழியாக “அந்த” உறவிற்காக அவளது உடலை மட்டுமே நேசிக்கும் மனநோயாளிகள் (narcissistic psychopath)” என்று ஒரு பதிவை வெளியிட்டு “இது எனக்கு தெரியும்” என கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது ராணாவுடன் மது போதையில் நெருக்கமாக இருக்கும் த்ரிஷாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.trisha

Related posts

இந்த ராசிக்காரங்க எப்பவும் பழைய காதல மறக்க முடியாம கஷ்டப்படுவாங்களாம்..

nathan

தினேஷுக்கு எதிராக களம் இறங்கிய ரட்சிதா மஹாலட்சுமி.!

nathan

இந்த 4 ராசிக்காரங்க மனரீதியா ரொம்ப பலவீனமானவங்களாம்..தெரிஞ்சிக்கங்க…

nathan

வாழ்க்கை ரகசியத்தை நாங்க சொல்லுறம்..!நட்சத்திரத்த சொல்லுங்க…

nathan

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்..!“உங்க வீட்டு புள்ளையா நெனச்சி என்ன மன்னிச்சுடுங்க..

nathan

அஜித்தின் அடுத்து படத்தின் இயக்குனர் இவர் தானா?..

nathan

நடிகர் நம்பியாரின் மகன் வயதாகி இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?

nathan

வைரலாகும் ஆலியா பட்டின் படுக்கையறை வீடியோ..

nathan

ஆண்மை இல்லையா என எழுதிய பத்திரிகை..பழிவாங்க அஜித் செய்தது என்ன?

nathan