29.5 C
Chennai
Sunday, May 11, 2025
sm
Other News

வெளிவந்த தகவல் ! 47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன்? அழகான தமிழ் திரைப்பட நடிகை சித்தாரா கூறியுள்ள நெகிழ்ச்சி காரணம்

தமிழில் புதுபுது அர்த்தங்கள், புதுவசந்தம், முகவரி, நட்புக்காக, படையப்பா உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் சித்தாரா. 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சித்தாராவுக்கு தற்போது 47 வயதாகிறது.

 

ஆனாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? என்று சித்தாரா ஒரு பேட்டியில் முன்னர் கூறியிருந்தார். அவர் கூறுகையில், திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற முடிவில் நான் இருக்கிறேன். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. எனது தந்தையை என்னால் மறக்கவே முடியாது. எனது வாழ்க்கையில் அவர் முக்கியமான நபராக இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் இ ற ந்துபோனார். அந்த இழப்பை என்னால் தாங்க முடியவில்லை.actreess

 

அவர் ம றை வுக்கு பிறகு திருமணத்தை பற்றியே நான் சிந்திக்கவில்லை. இப்போது மணமகன் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்கின்றனர். திருமணம் பற்றிய சிந்தனையே எனக்கு இல்லை என கூறியுள்ளார்.lakd

Related posts

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த வார்னிங்…

nathan

ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ் எடுத்த இளம்பெண்…

nathan

கெளதமி மகள் லேட்டஸ்ட் படங்கள்!

nathan

புத்தாண்டில் மிகவும் சூதானமாக இருக்க வேண்டிய 4 ராசிகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் சில அறிகுறிகள்!!!

nathan

குருப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசியினர்

nathan

ஜனனி அழகிய போட்டோஷூட்

nathan

தங்கள் பிரிவு பற்றி உருக்கமாக பேசிய தினேஷ் –சேர வாய்ப்பே இல்ல போலயே.

nathan

வனிதா அக்காவின் மகள் ஜோவிகாவுக்கு இத்தனை வயசா…

nathan