34.9 C
Chennai
Sunday, May 11, 2025
actress khushbu shares his childhood pic with
Other News

நீங்களே பாருங்க.! ‘பிரபல ஹீரோவுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த குஷ்பு, – வெளியான ஃபோட்டோ

தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை குஷ்பு தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த்துடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகர் சசி கபூர் உடன் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். மற்றொரு பக்கம் நடிகர் ஜாக்கி ஷெராஃப் உடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,”1980ல் குழந்தை நட்சத்திரமாக சசிகபூரூடன் நடித்தேன். 1984 ஆம் ஆண்டு ஜாக்கி ஷெராஃபிற்கு ஜோடியாக நடித்தேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Related posts

ரூ.70 லட்சம் வரை செலவு செய்யும் கோடீஸ்வரி பெண்!

nathan

ஜோதிட சாஸ்திரத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் சோம்பேறிகளாம்

nathan

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு விரைவில் திருமணம்!

nathan

ரஷ்யாவுக்கு எதிராக நாங்க ஒண்ணுமே பண்ணமாட்டோம்!அடிபணிந்த பிரபல நாடு

nathan

கணவர் சினேகன் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி கன்னிகா

nathan

தமிழ் பெயரில் வெப் பிரௌசர் அறிமுகம் செய்த Zoho வேம்பு!

nathan

சாண்டி மாஸ்டர் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

nathan

அமெரிக்க இளம் ஜோடிக்கு அரண்மனையில் நடந்த ஆடம்பர திருமணம்!!

nathan

விஜய்க்கு வில்லனாக நடிக்க சஞ்சய் தத் வாங்கிய சம்பளம்..

nathan