krithika annamalai ser
Other News

நம்பவே முடியல.. – சீரியல் நடிகை கிருத்திகா வெளியிட்ட புகைப்படம் !

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’.

இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா.

இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தன்னுடைய பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே நீங்க தானா இது நம்பவே முடியவில்லை என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்krithika annamalai

Related posts

கனடாவில் கொள்ளையிட வந்தவர்களை துவைத்தெடுத்த தமிழர்கள்!!

nathan

துபாயில் விடுமுறையை கொண்டாடும் ஸ்ரேயா

nathan

மீண்டும் தங்கம் வென்று அசத்தினார் நீரஜ் சோப்ரா? – முதலில் வீசும் போது நடந்தது என்ன?

nathan

கும்பமேளா மோனலிசா எஸ்கேப்.. 3 முறை கருக்கலைப்பு.. இயக்குநர் கைது..

nathan

மாணவி கொலை – தப்பி ஓடிய தாய்மாமன் கைது

nathan

சூதாட்டத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 150 கோடி நஷ்டம்

nathan

பின்னழகை காட்டி அதிர வைத்த நடிகை ஜோதிகா..!புகைப்படங்கள் இதோ

nathan

இந்த ராசிக்காரங்க வாழ்கையை மகிழ்ச்சியா அனுபவிச்சு வாழப்பொறந்தவங்களாம்…

nathan

சனி – யோகம் பெறும் ராசிகள்

nathan