ana
Other News

இதை நீங்களே பாருங்க.! இளசுகளை பித்து பிடிக்க வைத்த அனுயா..! – வைரலாகும் புகைப்படம்..!

1989 ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி துபாயில் பிறந்த நடிகை அனுயா பகவத், தமிழில் முதல் முறையாக 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த “சிவா மனசுல சக்தி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

அதனைத்தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம் மறுபக்கம், நஞ்சுபுரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.திடீரென உடல் எடை கூடியதால், வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

அந்த நேரத்தில் பின்னணி பாடகி சுசித்ரா நடிகர்களின் சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் குறித்து சுச்சிலீக்ஸ் என்ற டேக்கில் பல நெருக்கமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் அதில் அனுயாவும் சிக்கிக்கொண்டதால் அவருடைய பெயர் டேமேஜ் ஆகியது.

சுச்சி லீக்ஸ்-ல் சிக்கிய பல நடிகைகள் அது நான் இல்லை என்று கூறி வந்த போது அனுயா மட்டும் தில்லாக அதனை கலைக்கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்று பதில் கொடுத்தார்.

சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் நடிகைஅனுயா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், தற்போது நெகு நெகு என இருக்கும் தனது வாளிப்பான இடுப்பின் அழகைஎடுப்பாக காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அடடா அல்வா துண்டு இடுப் இடுப் என விஜய் டிவி ராமர் கணக்காக பித்து பிடித்தது போல பாடிக்கொண்டிருகிரார்கள்.

Related posts

பொண்டாட்டி இருக்கும் போதே மாமியாரை மடக்கிய மருமகன்..

nathan

புகைப்படங்களை வெளியிட்ட…. கௌதம் கார்த்திக்

nathan

திருமண நாளை கொண்டாடிய நடிகர் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா

nathan

ஷாருக்கான், நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம்..

nathan

இந்த ராசிகளில் பிறந்தவங்க யாரையுமே நம்பமாட்டாங்களாம்..

nathan

வாய்ப்பிளக்க வைத்த நடிகை நந்திதா..படுக்கையறை காட்சி!!

nathan

சந்திரமுகி 2 கங்கனா ரனாவத் பற்றி பதிவிட்ட ஜோதிகா!

nathan

நடிகை தேவதர்ஷினியா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார்

nathan

‘மாதம் ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம்.. பிரிந்து சேர்ந்த ரம்பாவின் கதை!

nathan