Other News

அடேங்கப்பா! பிக் பாஸ் வீட்டில் தர்ஷனின் முன்னாள் காதலி : அடுத்தடுத்து களமிறங்கும் அதிரடி போட்டியாளர்கள்

625.0.560.370.180.700.770.800.668.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பிரமாண்டமாய் தொடங்கியுள்ளது.

இதில் முதல் போட்டியாளராய் விஜேவும் நடிகருமான ரியோ ராஜ் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

தற்போது இரண்டாவது போட்டியாளராக ஈழத்து தர்ஷனின் முன்னாள் காதலி சனம் கலந்து கொண்டுள்ளார்.

இதனால் இலங்கை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதேவேளை, நடிகை ரேகா ஹாரிஸ் பல வருடங்களுக்கு பிறகு பிக் பாஸ் மூலமாக கம் பேக் கொடுத்திருக்கிறார். அவர் இது வரை 100கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். கடலோர கவிதைகள் படம் மூலமாக அவர் அதிகம் பிரபலம் ஆக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தொடங்கும் இந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் திரைத்துறையுடன் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர். கலை நிகழ்ச்சிகளுக்கு நடுவே போட்டியாளர்களின் அறிமுகம் நடைபெறுகிறது.625.0.560.370.180.700.770.800 625.0.560.370.180.700.770.800.66

 

Related posts

மகனை பிரிய மனமில்லாமல் கதறி அழுத நடிகை ராதிகா

nathan

5 ராசியினர்களுக்கு நாளை முதல் தலைவிதியே மாறப்போகிறது..

nathan

40 வயதான ஆண்கள் இந்த பிரச்சனைகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது..

nathan

நெற்றியில் அடிப்பட்ட சிறுவன்: அறுவை சிகிச்சைக்கு பதில் ஃபெவிக்விக்

nathan

நீச்சல் உடையில் “வாத்தி” அழகி சம்யுக்தா மேனன் நச் பிக்ஸ்..!“கூச்சம் இல்லாம பாருங்க…”

nathan

மணக்கோலத்தில் அண்ணன்- அண்ணி : தம்பி கொடுத்த நெகிழ்ச்சியான பரிசு

nathan

சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு.! நமீதா வெளியிட்ட வீடியோ -திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!

nathan

பாக்கிலட்சுமி தொடரில் இருந்து விலகிய மற்றொரு நபர்

nathan

முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி காலமானார்

nathan