bigg boss 4
Other News

என்ன கண்றாவி இதெல்லாம்…? சக போட்டியாளரிடம் சாதி பெயரை கேட்ட பிக் பாஸ் போட்டியாளர் !! வைரலாகும் வீடியோ !!

தமிழில் பிக் பாஸ் நான்காவது சீசன் கடந்த ஜூன் மாதமே துவங்கி இருக்க வேண்டும். ஆனால் அது துவங்க முடியாமல் போனது. மேலும் ரசிகர்களும் இந்த வருடம் பிக் பாஸ் 4 துவங்குமா துவங்காதா என கேட்கும் அளவுக்கு அது பற்றி எந்த அப்டேட்டையும் விஜய் டிவி வெளியிடாமல் இருந்தது.

இந்தநிலையில் கடந்த மாதம் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானது.வெளியாகி சரியாக ஒரு மாதத்தில் நேற்று முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகிறது.

 

இந்த நிலையில் தற்போது வீட்டிற்குள் 16 பேர் அனுப்பப்பட்டுள்ளனர்.மிகவும் பிரசித்திபெற்ற கலைஞர்கள் அதிகமாக இல்லாவிட்டாலும் நிகழ்ச்சி எவ்வாறு சூ டு பி டி க்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தற்போது முதல் நாளில் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர்கள் தங்களுக்குள் நன்றாக பழகிக்கொண்டனர்.

 

இதில் போட்டியாளராக சென்ற சுரேஷ் சக்ரவர்த்தி சக போட்டியாளரான பாலாவிடம் உங்கள் சாதி என்ன என்று கேட்க அவரும் நாயர் என்று சொல்லும் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Related posts

திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

nathan

சர்க்கரை அளவுகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

nathan

தொழில் தடம் புரள வாய்ப்பு.. சனி கொட்டு வைக்கப்போகும் ராசி யார் தெரியுமா?

nathan

தல பொங்கலை கொண்டாடிய ஐஸ்வர்யா அர்ஜுன்

nathan

நடிகை ரஞ்சனாவிடம் நீதிபதி அதிரடி கேள்வி-ஒரு தாய் இப்படித்தான் பேசுவார்களா…

nathan

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய கடல் பட கதாநாயகி

nathan

பொட்டு துணி இல்லாமல் நடிகை தமன்னா.!

nathan

ஆபாச பட நடிகை போன்று உடை அணிய வற்புறுத்தல்

nathan

ரம்யா பாண்டியன் தம்பி திருமண நலங்கு கொண்டாட்டம்

nathan