24.8 C
Chennai
Saturday, Feb 15, 2025
df
Other News

இதை நீங்களே பாருங்க.! 19 வயதான கோவில் குருக்கள் மகளை, கலப்பு திருமணம் செய்து கொண்ட 38 வயதான அதிமுக எம்.ஏல்.ஏ..!

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினரான அ.பிரபுவுக்கும் (38) சௌந்தர்யா (19) என்ற கல்லூரி மாணவிக்கும் இன்று காலை 5. 40 மணி அளவில் அவரது இல்லத்தில் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியானது.

மேலும் பிரபு தனது காதலியை சாதி ம றுப்பு திருமணம் செய்தார் என தமிழக ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில் க டத்திச் செல்லப்பட்ட தனது மகளை மீ ட்டுத் தரும்படி மணப்பெண் சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் கோரியுள்ளார். அவர் கூறுகையில், நான் சுவாமிநாதன். தியாகதுருகம் மலையம்மன் கோயிலில் குருக்களாகப் பணியாற்றுகிறேன்.

என்னுடைய மகளை ஆ சைவா ர்த்தைகள் கூறி, அவரை திசைதிருப்பி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு அவர்கள் 1-ம் திகதி மாலை 4 மணியளவில் க டத்திவி ட்டார்.

 

இது எனக்கும் வே த னையாக உள்ளது, இது தொடர்பாக காவல்துறையிலோ, மாவட்ட ஆட்சியரிடமோ புகார் கொடுக்கச் சென்றால், எனக்கு பொருளாதார பலமும், அதிகார பலமும் இருக்கு. என்னை ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்.

தயவு செய்து அவரை மீ ட்டுத் தரும்படி தா ழ்மை யுடன் கேட்டுக்கொள்கிறேன். கடந்த 10 வருடமாக என்னுடைய மகனைப்போல எங்களுடன் பழகி வந்தவர் பிரபு.

என் மகள் காணாமல் போன பின்னர் பிரபுவுக்கு போன் செய்து, இது சரியில்லை பிரபு. எம்பொண்ணை அனுப்பிடுன்னு கேட்டேன். அதுக்கு, உன் பொண்ணை 10 வருடமாக காதலிக்கிறேன், அப்படில்லாம் அனுப்ப முடியாது என்றார்.

 

38 வயதான ஒருவர் 19 வயது பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளலாமா? நான் எனது உ யிரை மா ய் த்து கொ ள்ளப்போ கிறேன் என சுவாமிநாதன் கூறினார்.

ஆனால் பொலிசார் பிரபுவின் வீட்டின் அருகில் இருந்த அவரை வந்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தெரிஞ்சிக்கங்க…இரண்டாம் எண்ணுக்குரிய எண் கணித ரகசியங்கள்

nathan

கமல்ஹாசனை பிரிந்ததில் எனக்கு வருத்தமில்லை :முன்னாள் மனைவி

nathan

‘படப்பிடிப்பில் துன்புறுத்திய அந்த தமிழ் நடிகர்’ – நித்யா மேனன்

nathan

உறவுக்கு வர மறுத்த இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!!

nathan

விஜய் மல்லையா மகனுக்கு இங்கிலாந்தில் திருமணம்

nathan

செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க..!!

nathan

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகன் தீபக்கின் குடும்ப புகைப்படம்

nathan

சிம்ம ராசி கல் மோதிரம்

nathan

படுக்கையறை காட்சியின் போது இதை போட்டுக்குவேன்.. மனிஷா கொய்ராலா..!

nathan