சாலட் வகைகள்

கொய்யா பழ துவையல்

தேவையானவை:

அதிகம் பழுக்காத கொய்யா துண்டுகள் (தோல், விதை நீக்கியது) – 3

பச்சை மிளகாய் – தலா 4,

கொத்தமல்லி – சிறிதளவு,

எலுமிச்சை – 1,

தேங்காய் துருவல் – சிறிதளவு,

உப்பு சிறிதளவு.

தாளிக்க:

எண்ணெய் – 1 டீஸ்பூன்,

கடுகு, பெருங்காயம் – சிறிதளவு,

செய்முறை:
e1ad73dd 19ea 4ae6 b554 9c5fe12e1e0d S secvpf
• கொய்யா துண்டுகள், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், கொத்தமல்லி, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, மிக்ஸியில் அரைக்க

வேண்டும்.

• ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, பெருங்காயம், தாளித்துச் அரைத்து கொய்யா கலவையில்

சேர்க்க வேண்டும்.

• இந்த துவையல் சிறிது இனிப்புச் சுவையுடன் இருக்கும். இனிப்பு, புளிப்பு, காரம் இருப்பதால், சாதத்துக்கு மட்டுமின்றி சப்பாத்தி,

சாண்ட்விச், உப்புமா என சகல சிற்றுண்டிகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

பலன்கள்: அதிக அளவு கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளன. கொத்தமல்லி சேர்ப்பதால், உடலின் நச்சுக்களை நீக்கும்.

எலுமிச்சைச் சாறு சேர்ப்பதன் மூலம், வைட்டமின் சி கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button