Other News

நம்ப முடியலையே…நீண்ட தாடியுடன் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் சரத்குமார்!

நடிகர் சரத்குமார் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இது சரத்குமாரா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த அளவு தாடி எல்லாம் வளர்ந்து அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

குறித்த புகைப்படத்தில் அவரின் செல்லப்பிராணியான நாயும் உள்ளது. குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Coexistence is life

A post shared by Sarath Kumar (@r_sarath_kumar) on Oct 14, 2020 at 8:30pm PDT

Related posts

அடேங்கப்பா! தன் சகோதரியின் புகைப்படத்தை வெளியிட்ட மகத்!

nathan

தாமரையின் உருக்கமான பதிவு! எட்டப்பன் போல ஆகிடாதீங்க- நீங்கள் தலைவராக நடிக்க வேண்டும்!

nathan

அம்மாடியோவ் என்ன இது? கொரோனா 2வது அலை உருவானால் 2030 வரை பாதிப்பு… 340 மில்லியன் பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்..!

nathan