Other News

மறைக்கப்பட்ட உண்மைகள்! இராவணன் ஆட்சி காலம் ஈழத்தமிழரின் பொற்காலம்!

இலங்கையை ஆண்ட மன்னர்களில் இராவணன் ஆட்சி காலமானது ஈழத்தமிழரின் வரலாற்றில் ஓர் பொற்காலம் ஆகும்.

இராவணனை ஏன் கெட்டவனாக சரித்திரத்தில் சித்தரிக்கப்பட்டான்? உண்மையில் அவ்வாறு ஏன் இதிகாசங்களில் கூறப்பட்டது. ஆம் இலங்கையின் தெற்கில் அப்போதைய காலத்தில் ஆண்ட ஆரியர்களின் சதிவேலை அது. வரலாற்றில் இராவணனின் உண்மைக்குணம் மறைக்கப்பட்டு அவனை கெட்டவனாக காட்டியதற்கு இராவண மன்னன் தமிழனாக இருந்ததே முக்கிய காரணம்.

இராவண மன்னனைபோல் ஓர் சிறந்த சிவபக்தன் இருக்க முடியாது. இது வரலாற்று உண்மை. ஆனால் திட்டமிட்டு வரலாறுகளிலும் புராணங்களிலும் அவனது இயல்பான நல்ல குணங்கள் மறைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.

அந்தவகையில் கம்பராமாயணம் வால்மீகி இராமாயணம் இரண்டிலுமே இராவணணின் கதைகள் வேறு வேறாக உள்ளமை அதற்கு சான்று பகர்கின்றது.

Related posts

அடேங்கப்பா! உலகின் மிக வேகமான மனிதக்கணினி பட்டம் வென்ற இந்திய இளைஞர்!

nathan

மிகப் பெரிய செல்வந்தராகும் யோகம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு இருக்கு!

nathan

என்ன கண்றாவி இதெல்லாம்…? கீழ் ஆடை அணியாமல் நடிகை சமந்தா வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம் – இதோ

nathan