Other News

சற்றுமுன் உடல்நலக்குறைவால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்.!!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழைப்போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை தெலுங்கு நடிகரான நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் ஆயுதபூஜை ஸ்பெஷலாக சமந்தா தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சமந்தாவின் வருகைக்குப் பிறகு இந்த நிகழ்ச்சி இன்னும் விறுவிறுப்படைய தொடங்கியது.

இப்படியான நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த போட்டியாளர்களில் ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

Related posts

நீங்களே பாருங்க.! Phone ஐ சுழற்றி முன்னழகை காட்டிய இலியானா ! Video !

nathan

நடிகையான பின் படவாய்ப்புக்காக 15 வயதிலேயே எல்லைமீறிய புகைப்படம்.. அஜித்தின் ரீல்மகள் அனிகாவா இது?..

nathan

தர்ஷன் – சனம் ஷெட்டி வழக்கு… ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

nathan