ஆரோக்கிய டிப்ஸ்

ht2597கருப்பு திராட்சை சத்துக்கள்: கருப்பு திராட்சைகள் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும். உடலை ஆரோக்கியமாக வைக்கும். ஞாபகசக்தியை வளர்க்கும். தினமும் கறுப்பு திராட்சை சாப்பிட்டால் தலைமுடி நரைக்காமல் இருக்கும். இதயத்தை பலப்படுத்த உதவும்.
இதயத்தை சீராக்கும் மீன்:மீனில் இருக்கும் ஒமேகா-3 என்ற செறிவற்ற கொழுப்பு இருப்பதால், அவை ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுகிறது. இதனால் இதய துடிப்பை சீராக வைக்க மீன் உதவுகிறது.

ஆயுள் அதிகாரிக்கும் தயிர்: தயிரில் உள்ள லேக்டோடைசில்ஸ் மற்றும் லெபிடா என்ற பாக்டீரியாக்கள் உள்ளன. இவை நம் வயிற்றில் கிருமிகள் வராமல் தடுக்கிறது. தயிரிலுள்ள கால்சியம் உடலில் உள்ள எலும்புகளை தேயாமல் காப்பாற்ற உதவும். எலும்பில் உள்ள மஜ்ஜையில் அதிகப்படியான செல்களை உருவாக்க தயிர் உதவுகிறது. உடல் எடையை குறைக்க தயிர் உதவுகிறது.

புதினாக்கீரை: சிறுநீரகம் சமந்தமான பிரச்னை குறைக்க உதவும்.

மணத்தக்காளிக்கீரை: நாவில் உள்ள புண்களை நீக்கும். மனித உடலின் மனித உள்ளுறுப்புக்களை பலப்படுத்தும் தன்மை மணத்தக்காளிக்கீரை அதிகமாக உள்ளது.

முளைக்கீரை: ரத்த அழுத்த சமந்தான பிரச்னைகளை குறைக்க முளைக்கீரை சாப்பிடு நல்லது.

வல்லாரைக்கீரை: ஞாபக சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

Leave a Reply