Other News

அடேங்கப்பா! 38 வயதாகியும் சோடை போகாத மீரா ஜாஸ்மின்.. எடையை குறைத்து ஸ்லிம்மாக

தமிழ் சினிமாவுக்கு வந்த மலையாள வரவுகளில் மிகவும் முக்கியமான இடம் பிடித்தவர் மீரா ஜாஸ்மின்(meera jasmine). மலையாள சில படங்களில் அறிமுகமாகியிருந்தாலும் தமிழில் மாதவன் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ரன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டார். விஜய்யுடன் புதிய கீதை, அஜித் உடன் ஆஞ்சநேயா என வந்த புதிதிலேயே பரபரப்பான ஹீரோயினாக மாறினார்.

லிங்குசாமி இயக்கத்தில் மீண்டும் விஷாலுடன் இவர் நடித்த சண்டக்கோழி படம் மீண்டும் மீரா ஜாஸ்மினை தமிழ் சினிமாவின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஆனால் அதன்பிறகு சில படங்கள் சொதப்பியதால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை.
சீரான இடைவெளியில் படங்கள் நடித்து வந்தாலும் எந்த ஒரு படமும் ஹிட் அடித்ததால் ரசிகர்கள் இவரை மறந்து விட்டனர். கடைசியாக சிம்புவுடன் இங்க என்ன சொல்லுது படத்துடன் தமிழ் சினிமாவுக்கு டாட்டா சொன்னார்.

2014 ஆம் ஆண்டு துபாய் இன்ஜினியரை ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணம் இரண்டு வருடங்கள் கூட நீடிக்கவில்லை. மீண்டும் விவாகரத்து பெற்று சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது உடல் எடையை குறைத்து மீரா ஜாஸ்மின் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related posts

என்ன கண்றாவி இதெல்லாம்…? வெறும் ப்ராவை மட்டும் போட்டுக்கிட்டு அந்த ரெண்டையும் அப்படியே காட்டிய தர்ஷா குப்தா !!

nathan

என்ன கண்றாவி இதெல்லாம்…? பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றிய சோனியா அகர்வால்

nathan

நம்ப முடியலையே… இவங்கதான் நடிகை சுகன்யாவின் மகளா இவ்வளவு நாள் தெரியாம போச்சே

nathan