Other News

நம்ப முடியலையே…Mr.Madras பட்டம் வென்றபோது நடிகர் சரத்குமாரின் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?.. இணையத்தில் வைரல்

நடிகர் சரத்குமார் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவர். இவர் முதலில் சூரியன் படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த, 1975-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ்டர். மெட்ராஸ் போட்டியில் வெற்றி பெற்றபோது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படு வைரலாகி வருகின்றது.

Related posts

ஷா க் ஆகாதீங்க…! 12 வயதிலேயே சூப்பர் சிங்கர் பூவையாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?..

nathan

மீரா மிதுன் பிரச்சினையை தனக்கு சாதகமாக மாற்றிய வனிதா! இப்போ புரியுதா இது என்னனு?

nathan

அடேங்கப்பா! இளம் வயதில் தனது தங்கையுடன் மிக அழகாக மேடையில் எஸ்பிபி செய்ததை பாருங்க !!

nathan