Other News

அடேங்கப்பா! தாயை மிஞ்சிய அழகில் நடிகை ரோஜாவின் மகளா இது?..

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ரோஜா. முன்னணி நடிகர்கள் படத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார்.

இதனிடையே அரசியலில் நுழைந்து தற்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து தொகுதி வேலைகளை செய்து வருகிறார்.

கொரானா லாக்டவுனில் மக்களுக்கு உதவி செய்து கிருமி நாசினிகளை தெளித்து தூய்மைப்பணியை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது 47 வயதாகும் ரோஜா ஆர்.கே.செல்வமணிய என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள். மூத்தமகளான அன்சுமல்லிகாவின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை ரோஜாவையே மிஞ்சிடும் அழகில் இருக்கும் புகைப்படத்தை ரோஜா மகளா இது என்று புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Related posts

என்ன கண்றாவி இதெல்லாம்…? காதலருக்கு லிப்லாக் கொடுத்த நடிகை: வைரலாகும் வீடியோ

nathan

அம்மாடியோவ் என்ன இது? நடிகர் பாக்கியராஜ் வாழ்வில் இப்படி ஒரு சோகமா? மகளை பற்றி அவரே கூறிய உண்மை சம்பவம்

nathan

அடேங்கப்பா! சத்தமில்லாமல் நடந்துமுடிந்த பிரபல சீரியல் நடிகை திருமணம் !! மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா ??

nathan