பேஷன் ஜுவல்லரி ( கை வங்கி ) செய்வது எப்படி?

கல்யாணத்தின்போது மட்டுமே அணியக்கூடிய நகைகளில் ஒன்று `கை வங்கி.’ இந்த கை வங்கிகள் தற்போது விதவிதமான டிசைன்களில்… டிரஸ்ஸுக்கு மேட்சாக கலர்கலரான ஸ்டோன்களில்… கெம்புக் கல்லுடன் அழகழகான ட்ரெடிஷனல் டிசைன்களில்… என்று தூள் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
இந்த ஃபேன்ஸி கை வங்கிகளைச் செய்ய நீங்களும்
கற்றுக்கொள்ள வேண்டாமா?
இதற்குத் தேவையான பொருட்கள்
ஜாயினிங் செயின்,
போலன்,
டூ கார்னர் ஸ்டோன்,
டாலர்,
ஸ்பிரிங்,
கேப்,
ஒபேக் ஸ்டோன்!

Leave a Reply