29.5 C
Chennai
Tuesday, May 21, 2024
Image 36
அழகு குறிப்புகள்

அடேங்கப்பா! ரோஜா சீரியல் ப்ரியங்காவுக்கு திருமணம் !! மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா ??

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. சன் தொலைக்காட்சியின் TRPயில் உச்சத்தில் இரண்டுக்கும் சீரியலும் ரோஜா தான்.

இப்படியான சீரியலில் கதாநாயகனாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன் என்பவர் நடிக்க, பிரியங்கா என்பவர் ரோஜா எனும் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Image 35

முதலில் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை பிரியங்கா, ரோஜா சீரியல் மூலம் தமிழ் ரசிகன்களை ஈர்த்துள்ளார்.

இந்நிலையில் நடிகை பிரியங்காவிற்கும், புகழ்பெற்ற தெலுங்கு சீரியல் நடிகர் ராகுல் என்பவருக்கும் பல வருடங்களுக்கு முன் நடந்து முடிந்த அவரது கல்யாண புகைப்படத்தை பார்த்து ரசிகன்கள் ஷாக்காகியுள்ளனர்.

Image 34

ஆனால் அது திருமணம் கிடையாதாம், நடிகர் ராகுலுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் மட்டும் தான் நடந்ததாம்.

 

அதன்பின் பல தனது பிImage 33 ர ச் சனைகள் காரணமாக, இப்படியான திருமணம் நிச்சயதாரத்தில் நின்றுவிட்டது என நடிகை பிரியங்காவே கூறியுள்ளராம்.

இதோ அவ் புகைப்படங்கள்..

Related posts

விஜய் மற்றும் தோனியின் திடீர் சந்திப்பு! ரசிகர்கள் செய்த காரியம்

nathan

சாமந்தி பூ ஃபேஸ் பேக்

nathan

வெளியான அதிரடி அறிவிப்பு! நடிகர் விவேக் மரண வழக்கு!

nathan

வாய் புண்ணை சீக்கிரம் குணமாக்க எளிய வைத்தியம்!…

nathan

சரும பிரச்சனைகளை போக்க சில வழிமுறைகள்……

nathan

தவறான அழகு குறிப்புகள் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்….

sangika

கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம்..

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! நடிகர் வடிவேலுவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா

nathan

அதிக சரும நிறமாற்றம், பருக்கள், சன் டான், சரும வறட்சி தன்மை ஆகியவற்றை போக்குக பால் பவுடர்!…

nathan