31.9 C
Chennai
Tuesday, May 21, 2024
fpiut tayir sadam
சைவம்

தயிர்சாதம் & ஃப்ரூட்

தேவையானவை:

அரிசி – 250 கிராம்

புளிக்காத தயிர் – 100 கிராம்

கறுப்பு திராட்சை

(அ)பச்சை திராட்சை – தலா 10

மாதுளை முத்துகள் – ஒரு கப்

காரட் துருவல் – 4 டீஸ்பூன்

வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

பால் – 300 மில்லி

வறுத்த முந்திரி – 10

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பங்கு அரிசிக்கு 4 பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். சாதத்தை நன்கு மசித்து பால், தயிர் , வெண்ணெய், உப்பு சேர்த்துப் பிசைந்து… திராட்சை, மாதுளம் முத்துக்கள், கேரட் துருவல் சேர்த்துக் கலக்கவும். மேலே வறுத்த முந்திரி தூவவு
fpiut%20tayir%20sadam

Related posts

ஆந்திரா ஸ்டைல் கீரை மசியல்

nathan

கோதுமை ரவை புளியோதரை

nathan

வெண்டை மொச்சை மண்டி

nathan

சூப்பரான ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காய்

nathan

பப்பாளி கூட்டு

nathan

சுலபமான சுவையான சாம்பார் செய்ய எளிமையான சமையல் குறிப்புகள்!

nathan

உருளைக்கிழங்கு புலாவ்

nathan

மஷ்ரூம் ரைஸ்

nathan

தயிர் சாதம்

nathan