29.2 C
Chennai
Friday, May 17, 2024
amil News daily one apple eating benefits SECVPF
ஆரோக்கிய உணவு

24 வாரங்களுக்கு தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்! இந்த நன்மைகள் உங்களுக்கு வரும்

ஆப்பிளில் பல அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன.

பழம் சுவையிலும் ஊட்டத்திலும் சிறந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆப்பிள்களில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே அவை என்னவென்று பார்ப்போம்.

  •  ஒரு நாளைக்கு 1-2 ஆப்பிள்களை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 28% ஆக குறைகிறது. கணையத்தில் உள்ள செல்களின் சேதத்தை பாதுகாக்கிறது.
  • ஆப்பிளில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள் பெக்டின் மற்றும் ஹெமிசெல்லுலோஸ் இது குடல் நுண்ணுயிர்கள் வளர்ச்சியை ஊக்குவித்து குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
  •  ஆப்பிள் நாள்பட்ட வீக்கம், நீரிழிவு நோய், இதய நோய், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, அல்சைமர் நோய், மூட்டு வலி, ஆஸ்துமா, கிரோன் நோய் போன்ற நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.
  • ஆப்பிளில் வைட்டமின் ஏ, சி மற்றும் குவெர்செடின் போன்றவை காணப்படு கிறது. இது பிற கண் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது.
  •  ஆப்பிள்களில் பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் போன்ற பண்புகள் காணப்படுகிறது. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் கீல்வாதம், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் பிற எலும்பு நோய்களைத் தடுக்க உதவுகிறது.
  •    ஆப்பிளில் புரோசியானிடின் பி2 எனப்படும் பாலிஃபீனால் ஏராளமாக உள்ளது. இது மயிர்க்கால்களை தூண்டி கெரட்டின் உற்பத்தியை பெருக்கி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லையை போக்கவும் உதவுகிறது.
  •    ஆப்பிளை அதிக அளவில் உட்கொள்வது நுரையீரல், பெருங்குடல் மற்றும் குடல் பாதை புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும். 24 வாரங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் வீதம் சாப்பிட்டு வந்தால் 17% புற்றுநோய் கட்டிகளை அழிக்கிறது.

Related posts

அதிக முறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்

nathan

நம் சமையல் அறையில்…சமைக்கும் முறைகள்!

nathan

நுரையீரலை சுத்திகரிக்கும் உணவுகள்!

nathan

உங்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வரக்கூடாது என்றால் இந்தப் பழத்தை சாப்பிடுங்க! சூப்பர் டிப்ஸ்…

nathan

ஆட்டுப்பால் குழந்தை நலத்திற்கு நல்லது; ஆய்வில் தெரிய வந்துள்ளது!

nathan

பித்த வாந்திக்கு நிவாரணம் தரும் நார்த்தங்காய் இலை துவையல் -தெரிந்துகொள்வோமா?

nathan

உடல் எடையை குறைக்க உதவும் சோயா பீன்ஸ் கூட்டு

nathan

ரத்த ஓட்டத்தை சீராக்கும் வாழைப்பூ

nathan

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!

nathan