28.9 C
Chennai
Wednesday, May 22, 2024
qasdfuyt
ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க போதும்!

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நோய்களில் பிரதானமானது புற்றுநோய்.

நம்முடைய உடலில் தினசரி புற்றுநோய் செல்கள் உருவாகின்றன.

அவற்றை, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அழிக்கிறது.

சில உணவுகளுக்குப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு என்கின்றன ஆய்வுகள்.
ஆரம்பத்திலே இந்த கொடூர நோயிலிருந்து விடுபட முடியும்.

அந்தவகையில் தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

பூண்டில் நோயெதிர்ப்பு சக்தி, மற்ற நோய்கள் வருவதை மட்டுமின்றி, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது.

எனவே நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்து வாருங்கள்.

தினமும் கரட் சாப்பிட்டு வந்தால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

காளான் சாப்பிட்டால், உடலில் உள்ள செல்கள் வலுவுடன் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடும்.

நட்ஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும்.

அதிலும் பிரேசில் நட்ஸில் புரோஸ்ட்ரேட் புற்றுநோயை எதிர்க்கும் பொருளான செலினியம், நல்ல அளவில் நிறைந்துள்ளது.

அவகோடோவை தொடர்ந்து சாப்பிடுவதால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது, உடலில் உள்ள புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றிவிடும்.

திராட்சையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு சக்தி, அதன் தோலில் மறைந்துள்ளது.

அதிலும் சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் உள்ளது.

தக்காளியில் விட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்லுலாரில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பைத் தடுக்கிறது.

ரெட் ஒயினில் பாலிஃபீனால் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் உள்ளது.

இருப்பினும், இது ஆல்கஹால் என்பதால், இந்த பானத்தை அளவாக பருகி வர வேண்டும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…மரணத்துக்கு முன் மனிதனின் மனதில் தோன்றும் கடைசி சிந்தனைகள் என்னென்னு தெரியுமா?

nathan

கருத்தடை மாத்திரை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி இங்கு காணலாம். செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா?

nathan

உங்களுக்கு அடிக்கடி விக்கல் வருகிறதா? வேகமாக செயல்படும் ஆயுர்வேத வைத்தியம்

nathan

உங்களுக்கு எடுப்பான மார்பகங்கள் வேண்டுமா? அப்போ இந்த மசாஜ் செய்து பாருங்க!

nathan

ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? விரும்பி சாப்பிடும் பரோட்டா சாப்பிட கூடாதென

nathan

90% கேன் வாட்டர் அபாயமானது!

nathan

உடலுக்கு ஆரோக்கியமான ஹர்பல் டீ…!

sangika

கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை வருவதைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்

nathan

எத்தனை பல் இருக்குன்னு சொல்லுங்க… அதிர்ஷ்டசாலியா இல்லையான்னு சொல்றோம்…

nathan