29.5 C
Chennai
Tuesday, May 21, 2024
9dc46422 eafb 423f aaea e1d0c71ab0e0 S secvpf1
சரும பராமரிப்பு

சரும வறட்சியை போக்கும் பீர் ஃபேஷியல்

கூந்தலில் பீரை ஊற்றி அலசுகிற ஸ்பா டிரீட்மெண்ட் சகலரும் அறிந்த விஷயம்தான். ஆனால் தலைமுடி மட்டுமின்றி சருமத்தையும் குளிர்ச்சியோடு மிளிரவைக்கும் வல்லமை பீருக்கு உண்டு. சிறிதளவு வினிகர், தேனுடன் இரண்டு தேக்கரண்டி பீர் சேருங்கள். கெட்டியான கலவை கிடைக்கும்.

இதை முகத்தில் பூசி அரை மணிநேரம் கழித்து கழுவி விடுங்கள். உங்களின் இயல்பான அழகு குறைந்தபட்சம் 50 சதவீதமாவது அதிகரித்து இருக்கும். பீரில் விட்டமின் பி சத்தின் செறிவு அதிகம். இது சரும ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.

ஒரு சிலருக்கு பனி, மழை காலத்தில் சரும வறட்சி, முகப்பிசுக்கு அதிகமாக தென்படும். அப்படிப்பட்டவர்களுக்கு பீர் பேஷியல் கண்கண்ட மாமருந்து.9dc46422 eafb 423f aaea e1d0c71ab0e0 S secvpf

Related posts

‘இந்த’ ஃபேஷியல் உங்களுக்கு பளபளப்பான மின்னும் சருமத்தை தருமாம்…!

nathan

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்தால், ஆரஞ்சு தோலை இவ்வாறு பயன்படத்துங்கள்!…

sangika

ஐந்தே நாட்களில் பொலிவான சருமத்தைப் பெற தேன் ஃபேஸ் பேக் போடுங்க

nathan

பெண்களே அதிகமா வியர்குதா? தடுக்க இதோ சில வழிகள்!!!

nathan

சிவந்த நிறம் பெற ஆசையா? இந்த டிப்ஸ் உங்களுக்குதான்.

nathan

Beauty tips.. சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க செய்யவேண்டியவை….!!

nathan

அழகு… உங்கள் கையில்!

nathan

உடலில் உண்டாகும் பருக்களை போக்க வைப்பது எப்படி?

nathan

ஒளிரும் சருமத்திற்கு இயற்கை ஃபேஸ் பேக்

nathan