31.9 C
Chennai
Wednesday, May 22, 2024
msedge RiG6vrmuTt
Other News

கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீத்தி சுரேஷ் நடிக்கும் ரகு தாத்தா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு முடிந்து இரவு விருந்தில் நடிகை கீத்தி சுரேஷ் குத்தாட்டம் போட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.actress keerthy suresh 2 4

தமிழில் விஜய் சூர்யா சிவகார்த்திகேயன் போன்ற கதாநாயகர்களுக்கு இணையாக நடித்துள்ள நடிகை கீத்தி சுரேஷ், மறைந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தபோது ரசிகர்களை குஷிப்படுத்தினார்.actress keerthy suresh 3 4

கமர்ஷியல் படங்களில் நடித்து வரும் நடிகை கீத்தி சுரேஷ், படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். அப்படித்தான் இப்போது ரகு தத்தா ஹீரோயினாக நடிக்கிறார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தில் நடிகை கீத்தி சுரேஷும் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார்.actress keerthy suresh 4 4

தற்போது ரகு தத்தா படப்பிடிப்பை முடித்துவிட்டு கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை கீத்தி சுரேஷ் இரவு பார்ட்டியில் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

காரணம், அம்மனி ரசிகர்களுக்கு அழகான ஆடைகளுடன் விருந்தளித்து வருகிறார். actress keerthy suresh 5 3

Related posts

பிரபல நடிகர் ஆனந்த்ராஜின் மனைவியை பார்த்து இருக்கீங்களா ….

nathan

விஜய்யுடன் பைக் ரைடில் திரிஷா.. புகைப்படங்கள்

nathan

ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தை பத்திரமாக மீட்பு.!

nathan

நடுவானில் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை.. காப்பாற்றிய எய்ம்ஸ் மருத்துவர்கள்

nathan

அம்மா அப்பாவின் திருமண நாளை கொண்டாடிய நடிகை ப்ரியா பவானி

nathan

6 மனைவிகளை கட்டிக்கொண்டு விழிபிதுங்கி நின்ற கணவர்…யாரை முதலில் கர்ப்பமாக்குவது

nathan

தளபதி 68 அப்டேட் கொடுக்க ரெடியான படக்குழு

nathan

தலைமறைவான காதல் கணவன்.. போராட்டத்தில் குதித்த மனைவி!!

nathan

அரசியல் லாபத்திற்காக பிரதீப்பை பலிகடா ஆக்கினாரா கமல்?

nathan