அறுசுவைபழரச வகைகள்

மாம்பழம், அன்னாசி மற்றும் வெள்ளரிக்காய் ஸ்மூத்தீ

 

Cucumber-With-Mango-Pulpஇதில் அற்புதமான சுவைகள் மற்றும் வைட்டமின்கள் கலந்த ஒரு கலவையாக உள்ளது, இது ஒரு மாக்டெயில் ஸ்மூத்தியாகிறது. தேவையான பொருட்கள்: வெள்ளரி, மாம்பழக் கூழ், அன்னாசி, பால், ஐஸ் க்யூப்ஸ் மற்றும் எலுமிச்சை சாறு.

செய்முறை:
1. வெள்ளரிக்காய் துண்டுகளை அரைத்துக் கொள்ளவும்.
2, இந்தக் கலவையில் மாம்பழக் கூழ், அன்னாசி துண்டுகள், பால், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
3. பின் இதில் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கண்ணாடி டம்பிளரில் இந்த பானத்தை பரிமாறவும்.

Related posts

லெமன் பார்லி

nathan

வேர்க்கடலை போளி

nathan

சிக்கன் பொடிமாஸ்

nathan

டின் மீன் கறி

nathan

ஸ்வீட் கார்ன் பாதாம் சூப்

nathan

சுவையான சத்தான பாதாம் பால்

nathan

எக் நூடுல்ஸ்

nathan

சுவையான கேரட் ஜூஸ்

nathan

இராசவள்ளிக் கிழங்கு இனிப்பு கூழ்

nathan