27.5 C
Chennai
Friday, May 17, 2024
KnBQX1T
சூப் வகைகள்

நூல்கோல் சூப்

என்னென்ன தேவை?

நூல்கோல் – 100 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 25 கிராம்,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
சீரகத்தூள்- கால் டீஸ்பூன், உப்பு, வெண்ணெய் – அரை டீஸ்பூன், கொத்த
மல்லித்தழை – சிறிது.

எப்படிச் செய்வது?

நான்ஸ்டிக் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சீரகத்தூள் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் நறுக்கிய நூல்கோல் துண்டுகள் சேர்த்து வதக்கி, 8 நிமிடங்களுக்கு மூடி வைத்து வேக விடவும். நூல்கோல் வெந்ததும் அதை கொஞ்சம் ஆறவிட்டு, பிறகு 2 கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அதை மறுபடி இன்னொரு நான் ஸ்டிக் பாத்திரத்துக்கு மாற்றி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லித்தழையும், வெண்ணெயும் சேர்த்துப் பரிமாறவும்.KnBQX1T

Related posts

முருங்கை பூ சூப் செய்வது எப்படி

nathan

வெஜிடபில் மில்க் சூப்

nathan

பசியைத் தூண்டும் மிளகு சீரக சூப்

nathan

லென்ட்டில் - லீக்ஸ் சூப்

nathan

பட்டாணி சூப்

nathan

கொண்டைக்கடலை சூப்

nathan

தேங்காய் பால் சூப்

nathan

பிராக்கோலி சூப்

nathan

உடல் பலவீனமானவர்கள் வலுசேர்க்கும் மட்டன் எலும்பு சூப்

nathan