201611151107240312 how to make Onion podi dosa SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான வெங்காய பொடி தோசை

எப்போதும் ஒரே மாதிரி தோசை சுட்டு அலுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக கடைகளில் விற்கப்படும் வெங்காய பொடி தோசையை செய்து சுவையுங்கள்.

சுவையான வெங்காய பொடி தோசை
தேவையான பொருட்கள் :

தோசை மாவு – 1 கப்
இட்லி பொடி – தேவையான அளவு
வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி, மெல்லிய தோசையாக சுடவும்.

* பின்னர் அதன் மேல் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி மற்றும் இட்லி பொடி தூவி, மேலே எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.

* பின்பு தோசையை திருப்பி போட்டு, 1 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறினால், வெங்காய பொடி தோசை ரெடி!!!

* இதற்கு தொட்டு கொள்ள எதுவும் வேண்டாம். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.201611151107240312 how to make Onion podi dosa SECVPF

Related posts

இன்ஸ்டன்ட் தயிர் வடை

nathan

மனோஹரம்

nathan

வரகு பொங்கல்

nathan

சுவையான ஸ்நாக்ஸ் கோதுமை மாவு தட்டை

nathan

சுவையான சத்தான பொட்டுக்கடலை துவையல்

nathan

சத்து நிறைந்த வாழைப்பூ பருப்பு மசியல்

nathan

ரொட்டி வடை செய்வது எப்படி?

nathan

சீனி பணியாரம்

nathan

கேழ்வரகு – சிறுதானிய குணுக்கு

nathan