jMirNHV
சூப் வகைகள்

மனத்தக்காளி கீரை தேங்காய்பால் சூப்

என்னென்ன தேவை?

மனத்தக்காளி கீரை- 1கப்
மனத்தக்காளி விதை-2 ஸ்பூன்
முதல் தேங்காய் பால்- 1கப்
சின்ன வெங்காயம்-6
தக்காளி-1
பூண்டு- 1

எப்படி செய்வது?

கடாயில் 2டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சிறிது சீரகம், மிளகு தூள், மஞ்சள் தூள், இடித்து வைத்த பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி இவை அனைத்தையும் வதக்கவும். லேசாக வதக்கினால் போதும். வதங்கியதும் தேங்காய்பால் சேர்த்து கொதி வந்ததும் விதை, கீரையை சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிட்டு போதுமான அளவு உப்பு சேர்த்து கொதி வந்ததும் சூடாக சாப்பிடலாம். jMirNHV

Related posts

சத்து நிறைந்த சாமை – காய்கறி சூப்

nathan

ப்ராக்கோலி சூப்

nathan

வல்லாரை கீரை சூப்

nathan

ஜவ்வரிசி – சோள சூப் (சைனீஸ் ஸ்டைல்)

nathan

சத்து நிறைந்த கொள்ளு வெஜிடபிள் சூப்

nathan

நண்டு தக்காளி சூப்

nathan

கிரீன் கார்டன் சூப்

nathan

சத்து நிறைந்த வேர்க்கடலைக் கூழ்

nathan

இத்தாலியன் பிரெட்  சூப்

nathan