sMW9XDN
சிற்றுண்டி வகைகள்

இளநீர் ஆப்பம்

என்னென்ன தேவை?

பச்சரிசி – 1 கப்
புழுங்கல் அரிசி – 1 கப்
உளுந்து – கால் கப்
இளநீர் – 1 கப்
ஈஸ்ட் – ஒரு ஸ்பூன்
பால் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இதனுடன் இளநீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். ஆப்பம் சுடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஈஸ்ட்டை மிதமான பாலில் கலந்து, பத்து நிமிடம் கழித்து மாவுக் கலவையில் சேர்க்கவும். பின்னர், ஆப்பச்சட்டியில் எண்ணெய் விட்டு ஆப்பங்களாக சுட்டு எடுக்கவும். சுவையான இளநீர் ஆப்பம் ரெடி.sMW9XDN

Related posts

முட்டை கொத்து ரொட்டி

nathan

பெப்பர் இட்லி

nathan

பொங்கல் ஸ்பெஷல்: சர்க்கரை பொங்கல்

nathan

காய்கறி வடை

nathan

கேழ்வரகு புட்டு

nathan

கிராமிய மணத்துடன் கலக்கல் கமர்கட்டு

nathan

சூப்பரான ஜவ்வரிசி வெங்காய ஊத்தப்பம்

nathan

சாக்லேட் கேக் செய்வது எப்படி ?

nathan

அரட்டிப்பூவு போஸா

nathan