30.5 C
Chennai
Friday, May 17, 2024
சூப் வகைகள்

வல்லாரை கீரை சூப்

என்னென்ன தேவை?

வல்லாரை கீரை – 1 கப்,
பாசிப்பருப்பு – 1 டீஸ்பூன்,
பூண்டு – 4,
சின்ன வெங்காயம் – 4,
மிளகு – சிறிது,
சீரகம் – சிறிது, வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
பட்டை – 1,
லவங்கம் – 1.

எப்படிச் செய்வது?

குக்கரில் 1 டீஸ்பூன் வெண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் தாளித்து பருப்பு, கீரை, பூண்டு, வெங்காயம், மிளகு, சீரகம், உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும். குக்கர் விசில் ஆறியதும் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான இந்த வல்லாரை கீரை சூப் அருந்தலாம்

Related posts

பட்டாணி சூப்

nathan

தக்காளி பேசில் சூப்

nathan

புளிச்ச கீரை சூப்

nathan

கிரீன் கார்டன் சூப்

nathan

பார்லி லெண்டில்ஸ் சூப்

nathan

சத்து நிறைந்த வேர்க்கடலைக் கூழ்

nathan

மனத்தக்காளி கீரை தேங்காய்பால் சூப்

nathan

காளான் சூப்

nathan

மணத்தக்காளி முளைகட்டிய பயறு சூப்

nathan