masal 3142640f
சிற்றுண்டி வகைகள்

மசால் தோசை

என்னென்ன தேவை?

இட்லி அரிசி – 3 கப்

அவல் – அரை கப்

உளுந்து – முக்கால் கப்

வெந்தயம் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முதல் நாள் இரவு இட்லி அரிசியில் வெந்தயம் சேர்த்து ஊறவைத்துக்கொள்ளுங்கள். உளுந்தைத் தனியாக ஊறவையுங்கள். மறுநாள் காலை அரிசியை நன்றாக அரையுங்கள். 20 நிமிடம் ஊறவைத்த அவலை அரிசியுடன் சேர்த்து அரையுங்கள். உளுந்தைத் தனியாக அரைத்து, அரிசி மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைத்துவையுங்கள். இந்த மாவை ஆறு மணி நேரம் புளிக்கவைத்து, தோசைகளாகச் சுட்டெடுங்கள்.masal 3142640f

Related posts

வாழைப்பழ பணியாரம்:

nathan

முட்டை பரோட்டா

nathan

வேர்க்கடலை லட்டு

nathan

அதிரசம்

nathan

உங்களுக்கு மாம்பழ லட்டு செய்யத் தெரியுமா? வெயிலுக்கு சூப்பர் ரெஸிபி!!

nathan

கொள்ளு மசியல்

nathan

கேரளத்து ஆப்பம் செய்முறை

nathan

ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் மினி போண்டா

nathan