khlk
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா அடிக்கடி சிறுநீர் வர காரணம் இதுதான்..?

ஆண் பெண் இருவருமே அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஒரு பிரச்சனையாக சந்தித்து வருகின்றனர்.

ஒரு நாளைக்கு 8 அல்லது 9 முறை சிறுநீர் கழிப்பது ஆரோக்கியம் ஆகும். ஆனால் அதற்கு மேல் சிறுநீர் கழித்தால் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என அர்த்தம்.

அடிக்கடி சிறுநீர் வர காரணம்:
ஆல்கஹால் , காபி அதிகமாக குடிப்பது , நீரிழிவு நோய் , கர்ப்பம், கவலை , சிறுநீர்ப்பையில் கற்கள் மற்றும் மன அழுத்தம் ஆகிய அனைத்தும் அடிக்கடி சிறுநீர் வருவதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

இதற்கான தீர்வுகள்:

1)எட்டு அல்லது பத்து துளசி இலைகளை எடுத்து தண்ணீரில் அலசி அரைக்கவேண்டும். அந்த துளசி இலையின் சாற்றை இரண்டு டீஸ்பூன் தேனுடன் கலந்து குடிக்கவும் தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு முறை சாப்பிட வேண்டும்
khlk
2)ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதை குடிக்கவும் தினமும் ஒருமுறை இதைச் செய்து வரவும்.

3)ஒரு கப் சூடான நீரில் ஒரு டீஸ்பூன் கிரீன் டீ தூள் சேர்க்க வேண்டும். 5 நிமிடங்கள் நன்றாக கலக்கவும் பின்னர் சூடான கிரீன் டீயில் சிறிது தேனை சேர்த்து தினமும் இரண்டு முறை கிரீன் டீ குடித்து வந்தால் சிறுநீர் பாதையில் தொற்று நோய் இருந்தால் அது குணப்படுத்தும்.

Related posts

அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா?

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பானங்கள்!!!

nathan

Health tips.. வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்யும் அன்னாசிப்பழம்!

nathan

உணவில் எதற்காக பிரியாணி இலை சேர்க்கிறோம்?

nathan

குழந்தைகளுக்கு அற்புத பலன்தரும் வசம்பு….!

nathan

ஒரு வாரத்தில் உடல் பருமனையும் குறைக்க சூப்பர் பானம்!…

nathan

உங்களுக்கு பனிக்காலங்களில் ஏற்படும் வறட்டு இருமலை போக்க வேண்டுமா?

nathan

குழந்தைகளுக்கு வெல்லம் கொடுக்கலாமா?… எவ்வளவு கொடுக்கலாம்?…தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…ஓய்வு நேரத்தில் செய்யக்கூடிய பயனுள்ள காரியங்கள்!!!

nathan