2171144325d8214edcf61531bd07d3963642bba48259252570877733380
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்தால் இவ்வளவு நன்மைகளா?

nஉப்பு என்பது மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான ஓன்று. உப்பில்லா பண்டம் குப்பையிலேயே என பழமொழி கூட உண்டு. உணவில் உப்பு சற்று குறைந்துவிட்டாலும் சரி, அதிகமாகிவிட்டால் சரி இரண்டுமே ருசிப்பதில்லை. உப்பு அளவோடு இருந்தால்தான் உணவும் சரி, மனிதனின் உடலும் சரி ஆரோக்கியமாக இருக்கும்.

அதேபோல், சாப்பாட்டில் மட்டும் இல்லாது நாம் குளிக்கும் தண்ணீரிலும் கொஞ்சம் உப்பு சேர்த்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்கிறது ஆராய்ச்சி. வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து குளித்தால் உடலில் இருக்கும் தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும். குறிப்பாக சொறி சிரங்கு இருப்பவர்கள் இப்படி செய்தால் கிருமிகள் அழிந்துவிடும்.

2171144325d8214edcf61531bd07d3963642bba48259252570877733380

மேலும், சருமத்தில் அரிப்பு, எரிச்சல் இருப்பவர்கள் தண்ணீரில் சிறிது உப்பு காலத்து குளிப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். நீரில் உப்பு சேர்த்து குளித்தால் அன்றைய நாள் சுபமாகும் என்பது ஜதீகம்.

Related posts

சுண்டக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இத்தனை நன்மைகளா…?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சிவப்பழகு க்ரீம்களையும், மருந்துகளையும் ஏன் ஆரோக்கியக் கேடு என்று சொல்கிறீர்கள்? வேறு எப்படிதான் வெள்ளையாவது?

nathan

சுவையான சமையலுக்கு சின்னதா சில டிப்ஸ்!…

sangika

மிக மோசமான ஃபேஷன் முறைகள் எப்படி உங்களை பாதிக்கிறது என்பதை கட்டாயம் தெரிந்து தெரிந்து கொள்ளுங்கள்….

sangika

முட்டை முடியில் எப்படி எல்லாம் தடவுவது…

nathan

நீங்கள் உணவில் உப்பை அதிகம் சேர்க்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி குடிக்காதீங்க!!!

nathan

இந்த ஒரு பழத்தில் இம்புட்டு மருத்துவ குணங்களா?

nathan

இந்த இரண்டு பொருட்களும் எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டவை!…

sangika