ஆசிரியர்: nathan

அவசியம் படிக்க.. உடல் உஷ்ணம் அதிகரிப்பால் ஏற்படும் அதீத பாதிப்புகள்

நமது உடலில் உள்ள உஷ்ணம் அதிகரித்தால் பல்வேறு நோய்கள் என்பதால், அதனை சமநிலையில் வைத்துக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம். உடல் உஷ்ணம் என்பது நம்முடைய உடல் இயக்கத்திற்கு மிகவும் தேவையான ஒன்றாகும். இது நமது …

5 நாட்களில் உடல் எடையை குறைக்க இதை முயன்று பாருங்கள்…

முட்டையுடன் எந்த உணவுகளை சேர்த்து உண்ண வேண்டும் என்பதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம். எஜகியல் பிரட் எஜகியல் பிரட் என்பது முளைக்கட்டிய பயிறு வகைகள் சேர்க்கப்பட்ட பிரட். இதை முட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால், அது அதிக பசியை தூண்டாது. இதனால் உடலில் …

உங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் எடையை அதிகரிக்கும்

காலை நேர உணவு எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல இரவு நேர உணவும் அவசியமானது. ஏனெனில் இரவு நீங்கள் சாப்பிடும் உணவுதான் அடுத்தநாள் காலை நீங்கள் புத்துணர்ச்சியுடன் எழ தேவையான சக்தியை கொடுக்கிறது. எனவே எக்காரணத்தை கொண்டும் இரவு உணவை தவிர்க்கக்கூடாது. …

படிக்கத் தவறாதீர்கள்! 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள்

ஊட்டச்சத்து மிக்க உணவுதான் ஆரோக்கியமான வாழ்விற்கு முதல்படி. பெற்றோர்களின் முதல் வேலையே குழந்தைகளுக்கு உணவு மீது ஆர்வத்தை வர வைப்பதுதான். 1 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு என்னென்ன கொடுக்க வேண்டும், எப்படிக் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார் …

முகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்!….

டூத் பேஸ்ட் முகப்பருக்களை போக்குவதில் டூத் பேஸ்ட் சிறந்ததாக உள்ளது. அதற்கு முகத்தை சுத்தமாக கழுவி, மாய்ச்சுரைசர் தடவியப் பின், சிறிது டூத் பேஸ்ட்டை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருவானது எளிதில் போய்விடும். குறிப்பாக அவ்வாறு டூத் பேஸ்ட்டை …

கரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்?

கரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ் .ஒவ்வொரு பெண் மட்டுமின்றி ஆணும் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனை தான் முகப்பரு. இந்த முகப்பரு வந்தால், அது போகும் போது சருமத்தில் அசிங்கமான தழும்புகளை விட்டுச் செல்லும். இது முகத்தின் அழகையே …

எச்சரிக்கை! இதெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாதா..?

சாப்பாடு எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் சில உணவகங்கள், பானங்கள் சாப்பிடக்கூடாது. அதற்கென்று வயிறு நிறையவும் சாப்பிட முடியாது. அளவாக சாப்பிட வேண்டும். காலை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத அயிட்டங்கள் என்னென்ன..? வெறும் வயிற்றில் இருக்கும் போது மருந்துகள் சாப்பிடக்கூடாது. ஒரு …

நீங்கள் நைட் தூங்கறதுக்கு முன்னாடி இந்த ஒரு விஷயத்த மட்டும் பண்ணுங்க… அப்புறம் என்ன நடக்குமென்று பாருங்கள்…

இரவில் படுப்பதற்கு முன் முகத்தை கழுவி விட்டு படுப்பதால் என்ன பலன் கிடைக்கிறது எனத் தெரியுமா? இதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். நம்முடைய அவசர காலத்தில் நமது சருமத்தை பேணிக் காப்பதையே மறந்து விடுகிறோம். இதனால் நமது சருமம் ஆரோக்கியமற்றதாக மாறி …

உடல் எடையை குறைக்க ஓட்ஸ்? தயாரிப்பது எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

எடையைக் குறைப்பது என்பது சவாலான ஒன்று எனக் கூறலாம். ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க சரிவிகித டயட் மற்றும் தினசரி உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் அவசியம் என பெரும்பாலான உடல்நல நிபுணர்கள் கூறுவார்கள். ஆனால் உடல் எடையைக் குறைப்பதற்கு ஒருசில உணவுப் …

அவசியம் படிக்க..ஆண்களை அதிகம் குறி வைத்து தாக்கும் 11 உயிர்கொல்லி நோய்கள்…!

ஆண்களும் நோய்களும்…! தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா..? உண்மைதாங்க, பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்க கூடிய ஒரு சில முக்கிய நோய்கள் உள்ளன. அவற்றின் தாக்கம் இன்றைய காலகட்டத்தில் அதிகம் ஆகி கொண்டே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். …

அவசியம் படிக்க.. தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..

தைராய்டு… உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நாளமில்லா சுரப்பியே தைராய்டு. இது முன்கழுத்தில் மூச்சுக்குழல் பகுதியில் அமைந்துள்ளது. இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான வளர்ச்சிதை மாற்றங்களிலும் (Metabolism) முக்கிய பங்கு வகிக்கின்றன.

முகத்தில் உள்ள கருமையான புள்ளிகளைப் போக்கும் சில சூப்பர் டிப்ஸ்!

கருமையான புள்ளிகள் ஒவ்வொருவரது சருமத்திலும் கட்டாயம் இருக்கும். என்ன, பலருக்கு அது சிறியதாகவும், கண்ணிற்கு புலப்படாதவாறும் இருக்கும். இன்னும் சிலருக்கு மிகப்பெரிய அளவில், அதுவும் முகத்தில் அசிங்கமாக காட்சியளிக்கும். ஒருவருக்கு கருமையான புள்ளிகளானது அளவுக்கு அதிகமாக வெயிலில் சுற்றுவதாலும், முதுமை காரணத்தினாலும் …

எச்சரிக்கை! மூடநம்பிக்கைகாக மாதவிடாய்-ஐ தள்ளி போடுவதா?

கோயிலுக்கு செல்ல வேண்டும், வீட்டில் விஷேச நாட்களில் பூஜை செய்ய வேண்டும் என்று பல பெண்கள் ஒவ்வொரு மாதமும் இயற்கையாக ஏற்படும் மாதவிடாய்யை மூடநம்பிக்கையின் காரணமாக தள்ளி போடுகின்றனர். பெரும்பாலும் பலரது வீட்டில் மாதவிடாய் காலத்தில் பெண்களை தனியே ஒரு அறையில் …

கூந்தல் வெடிப்பை தடுக்கும் கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

  கூந்தல் வெடிப்பை தடுக்கும் வீட்டு வைத்தியம் சிலருக்கு கூந்தலின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இப்படி முடியின் முனைகளில் வெடிப்புக்கள் இருந்தால், முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். குறிப்பாக இப்பிரச்சனையால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

அவசியம் படிக்க..சர்க்கரை நோயை அடியோடு விரட்டும் ஆயுர்வேத மருந்துகள்!

  தற்போதைய உலகின் கொடிய நோயாக கருதப்படும் நோய்களில் ஒன்றான நீரிழிவு நோய்க்கு கூட அக்காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்தை தான் கையாண்டுள்ளனர். அந்தவகையில் நீரிழிவு நோயை விரட்டும் ஆயுர்வேத மருத்துவங்கள் சிலவற்றை பார்போம்.