உலகின் உயரமான ஜீயஸ் நாய் புற்றுநோயால் உயிரிழப்பு
உலகின் மிக உயரமான நாய் என்ற கின்னஸ் சாதனை படைத்த ஜீயஸ் தனது 3வது வயதில் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். அதற்கு நாய் பிரியர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எலும்பு புற்றுநோயால் ஜீயஸ் இறந்ததாக மருத்துவர்கள்...