Author : nathan

18980 Posts - 0 Comments

நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுவதனால் கிடைக்கும் நன்மைகள்

nathan
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது நீச்சல். நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுவதனால் கிடைக்கும் நன்மைகள்முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர்...

நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களை விரும்பாத ஆண்கள்

nathan
ஆண்களுக்கும் தனக்கு துணையாக வரும் பெண் இத்தகைய குணத்துடன் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களை விரும்பாத ஆண்கள்இவ்வுலகில் ஒவ்வொருக்குமே தனக்கு துணையாக வருபவர் இப்படி இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கும்....

சுவையான பன்னீர் சமோசா செய்வது எப்படி

nathan
சுவையான பன்னீர் சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான பன்னீர் சமோசா செய்வது எப்படி தேவையான பொருட்கள் : மைதா மாவு – 1 கப், உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்ப, நெய்...

குழந்தைகள் தனியாக தூங்க ஏற்ற வயது

nathan
சின்னக் குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. குழந்தைகள் தனியாக தூங்க ஏற்ற வயதுநாலு, ஐந்து வயதுப் பிராயத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். இந்தக்குழந்தைகள்...

இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

nathan
பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைப் பற்றி அவ்வளவாக யாரும் கண்டுகொள்வதில்லை. இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் கவனிக்க வேண்டியவை பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைப் பற்றி அவ்வளவாக யாரும் கண்டுகொள்வதில்லை. பொதுவாக அவர்கள் மிக...

மருந்துபோல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு

nathan
சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப் பொருள் உருளைக் கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது. மேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க...

உங்கள் உடல் வகை வாதமா? பித்தமா? கபமா?

nathan
இந்தியர்கள் கண்டெடுத்த அற்புத மருத்துவம், ஆயுர்வேதம். இயற்கையான முறையில், இயற்கை மூலிகைகளைக் கொண்டு அனைத்து வகை உடல் நல குறைபாடுகளுக்கும் தீர்வுக் காணும் முறையினைக் கொண்டது. ஆனால், இன்று நாம் இதைத் தவிர்த்து பக்கவிளைவுகளை...

எவ்வளவு முயற்சித்தும் உங்களால் பொடுகை போக்க முடியவில்லையா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க…

nathan
நாள்பட்ட பொடுகுத் தொல்லைக்கு காரணம், தலைச் சருமம் மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது தான். ஒவ்வாமை என்னும் நிலை கூட இந்த நாள்பட்ட பொடுகு தொல்லைக் காரணமாக இருக்கலாம். தலையில் பொடுகு அதிகம் இருப்பின், அதனால்...

ஒரு நாளுக்கு ஒரு ஆப்பிள் மட்டுமில்ல, ஒரு பீர் குடிச்சாலும் நல்லதாமா!!!

nathan
தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை காணவே தேவை இல்லை என்பது பழமொழி. ஆனால், ஒரு நாளுக்கு அளவாக ஒரு தடவை பீர் குடித்தாலும் கூட மருத்துவரை அணுக வேண்டிய தேவை இல்லை போல....

வெண்டைக்காய் அவியல்

nathan
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளையின் செயல்பாடு மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பார்கள். எனவே குழந்தைகளுக்கு வெண்டைக்காயை அதிகம் கொடுப்பது நல்லது. அதிலும் இதனை அவியல் போன்று செய்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு...

அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

nathan
அலுவலகத்தில் ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்க பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது....

ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி

nathan
அப்பளத்தில் செய்யப்படும் இந்த ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : மசாலா அப்பளம் – 10, உருளைக்கிழங்கு (பெரியது) – ஒன்று,...

ஓட்ஸ் – கோதுமை ரவை ஊத்தப்பம்

nathan
தேவையான பொருட்கள் : கோதுமை ரொட்டி – 4 பெரிய துண்டுகள்ஓட்ஸ் – 1 கப், வறுத்து பொடித்ததுஅரிசி மாவு – 1/3 கப்கோதுமை ரவை – 1/4 கப்சமையல் சோடா – 1/4...

இஞ்சி துவையல்!

nathan
இஞ்சி துவையல்.! தேவையானப் பொருட்கள்: இஞ்சி – 1/2 கப் (தோல்சீவி நறுக்கியது)தேங்காய் துருவல் – 1/2 கப்காய்ந்த மிளகாய் – 1உளுத்தம்பருப்பு – 1 ½ டேபிள்ஸ்பூன்பச்சை மிளகாய் – 2கறிவேப்பிலை –...
Live Updates COVID-19 CASES